Featured Posts

Tag Archives: ஈமான்

அல்லாஹ்வின் உதவி யாருக்கு?

கஷ்ட நேரங்களிலும் சோதனை கட்டங்களிலும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் விரைவாக கிடைக்கவேண்டுமென்பது முஃமின்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும். எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவார்களோ அப்போதெல்லாம் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்பது தான் அவர்களின் முழக்கமாக இருக்கும் இந்த முழக்கத்தை நபிமார்களுக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயத்தின் சிறந்தவர்களாக இருந்த நபித்தோழர்கள் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக கடுமையான முறையில் உலுக்கப்பட்டும் எதிரிகளால் நான்கு புறங்களிலும் சூழப்பட்டு அவார்களின் உயிர் …

Read More »

ரமளானும் ஈமானும்

ரமளான் ஈமானுக்கு புத்துயிர் ஊட்டும் வசந்தகாலம் மரணித்த உள்ளங்கள் உயிரோட்டம் பெறுவதற்கும் அல்லாஹ்வை மறந்தவர்கள் அவனை நினைவு கூருவதற்கும் பாவிகள் பவமன்னிப்புக்கோருவதற்கும் முஃமின்கள் அனைவரும் கருணை யாளனின் வாசலில் நின்று: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.7:23 என்று பிரார்த்திப்பதற்குமுரிய காலம் மனிதன் எப்போதும் ஒரேநிலையில் சீராக இருப்பதில்லை அவனது வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் …

Read More »

நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 01

M.A.Hafeel Salafi (M.A) நன்றி நவிலும் நாகரிகப் பண்பியல்பு, மனிதர்களுக்கு பிறப்பியல்பிலேயே இருக்கும் ஓர் உள்ளார்ந்த உணர்ச்சியாகும். அது ஒரு நாகரிக முதிர்ச்சியுள்ள, ஒழுக்கமிக்க பண்பாகவும் கொள்ளப்படுகிறது. ஒரு முஃமினின் வாழ்வில் நன்றியுணர்வு ஈமானின் அடையாளத்தையும் இஸ்லாமிய பண்பியல் அழகையும் பிரதிபலிக்கிறது. அத்தோடு, அவனில் வெளிப்படும் நன்றியுணர்ச்சி, அளவற்ற அருளாளன் அல்லாஹ்வையும் அவன் அள்ளி வழங்கியுள்ள அருட்கொடைகளையும் உளமாற ஏற்றுக் கொள்வதையும் அதைப் பகிரங்கப்படுத்துவதையும் வெளிப்படுத்துகிறது. ‘உமது இரட்சகனின் அருட்கொடையை …

Read More »

மனதுடன் ஈமானியப் போராட்டம்

உரை:- ஷைய்க். இக்பால் ஃபிர்தவ்ஸி நாள்: 30.08.2019 – வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா

Read More »

ஈமான் என்றால் என்ன? | அறியவேண்டிய அடிப்படைகள்-01

அகீதா விஷயத்தில் ஒரு முஸ்லிம் அறிய வேண்டிய சில முக்கியமான விஷயங்களை கேள்வி பதில் வடிவில் குர்ஆன் சுன்னா ஒளியில் அமைத்துள்ள புத்தகம் (அகீததுல் இஸ்லாமிய) “குர்ஆன் சுன்னா” என்று பேசக்கூடிய மக்கள் அதை அழகிய முறையில் அறிய இந்த தொடர் கட்டுரை உதவ அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். ஈமான் என்றால் என்ன? இந்த கேள்வியை ஜிப்ரீல்(அலை) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) பதில் கூறினார்கள்: 1.அல்லாஹ் (தான் …

Read More »

தவக்குல் – ஓர் ஈமானியப் பார்வை

துறைமுகத்தில் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி நாள்: டிசம்பர் 22, 2017 வெள்ளிக்கிழமை இடம்: DP World camp, துறைமுகம், ஜித்தா தலைப்பு: “தவக்குல்” ஓர் ஈமானியப் பார்வை வழங்குபவர்: ஷைய்க் முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா ஜித்தா தஃவா சென்டர் – ஹை அஸ்ஸலாமா

Read More »

ஈமானின் முக்கியத்துவம் [ஜும்மா தமிழாக்கம்]

ரியாத் ஓல்ட் ஸினாயிய்யா தஃவா நிலையம் வழங்கும் ஜும்மா தமிழாக்கம் ஈமானின் முக்கியத்துவம் – மவ்லவி. நூஹ் அல்தாஃபி இடம்: பத்ஹா ஜும்மா மஸ்ஜித் – ரியாத்

Read More »

கேள்வி-05 | ஈமான் பற்றி இமாம் அபூஹனிபா (ரஹ்) கூற்றின் விளக்கம் என்ன?

இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2) கேள்வி-05 ஈமான் பற்றி இமாம் அபூஹனிபா (ரஹ்) கூற்றின் விளக்கம் என்ன? ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 09-10-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: அல்லாஹ்-வை பார்ப்பது பற்றி இமாம் ஷாபிஃ (ரஹ்) அகீதா (இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2)) …

Read More »

ஈமானில் உறுதி வேண்டும்…

ஒவ்வொரு மனிதனும் தான் கொண்ட கொள்கையில் ஆழமான நமபிக்கை, உறுதியோடு இருக்க வேண்டும். கொள்கை உறுதியும், அமல்களில் தெளிவும், இந்த இரண்டும் நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி வைக்கும் களமாக உள்ளது. கொள்கையில் உறுதியாக இருந்து, அமல்களில் தெளிவில்லாமல் அமல்கள் செய்தாலும், அல்லது அமல்களில் தெளிவிருந்து, கொள்கையில் உறுதியில்லை என்றால் நமது முடிவு மோசமாக அமைந்து விடும். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் அவசியம் போல, நாம் மறுமையில் வெற்றி …

Read More »

பிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்.. .. ..!

அல்லாஹ் மனிதர்களை பல பாவங்களுக்கு மத்தியில் படைத்துள்ளான். மனிதன் பாவம் செய்து விட்டால் அதற்கான பரிகாரமான தவ்பாவையும் ஏற்பாடு செய்து, மனிதன் தான் செய்த பாவத்தை எண்ணி, மனம் வருந்தி படைத்தவனிடம் மன்றாட வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளான். பாவத்தை இஸ்லாம் இரண்டாக பிரிக்கிறது. முதலாவது மனிதன் அல்லாஹ்விற்கு செய்யும் பாவங்கள். இரண்டாவது மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவங்களாகும். முதலாவது பாவமான மனிதன் அல்லாஹ்விற்கு …

Read More »