ஷைத்தானின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாது எச்சரிக்கையாக இருப்போம்! அஷ்ஷெய்க் சஈத் அப்துல் அழீம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- ஒவ்வொரு முஸ்லிமும் தான் நோற்றிருக்கும் நோன்பு பாழாகாமல் இருக்கவும், வெறுமனே பசித்திருந்து தாகித்திருந்ததே தனக்கான பங்கு என்றில்லாதிருக்கவும் மனித மற்றும் ஜின் இன ஷைத்தான்களின் தவறான ஊசலாட்டங்களிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அல்லாஹ்வின் அடியார்களை ஏமாற்றுகின்ற விடயத்தில் ஷைத்தான் பல வழிகளால் வருவான். “எனது இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு …
Read More »Tag Archives: எச்சரிக்கை
எச்சரிக்கை! – மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! (Book)
எச்சரிக்கை! மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! بسم الله الرحمن الرحيم تشرف بإعداد وترجمة هذا الكتاب شعبة توعية الجاليات بالزلفي وزارة الشؤون الإسلامية والأوقاف والدعوة والإرشاد الزلفي11932 – طريق الملك فهد – ص.ب: 182 ت: 064234466 – فاكس: 064234477 حساب الطباعة: 6960/1 – الحساب العام: 6959/3 شركة الراجحي المصرفية – فرع الزلفي …
Read More »முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள்
முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளுதல், இவ்வாரான விழாக்களில் பங்கு பெற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை ஒப்பாகுவதை தடை செய்துள்ளார்கள். யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாறோ அவர் அந்தக் கூட்டத்தை (அந்த மதத்தை) சார்ந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் மாற்று மதத்தவர்கள் வாழும் …
Read More »பெற்றோர்களே! எச்சரிக்கையாக இருங்கள்…
மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும். பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து …
Read More »ஷஃபான் மாதம் தொடர்பான எச்சரிக்கைகள்
Short Clip: ஷஃபான் மாதம் தொடர்பான எச்சரிக்கைகள் வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ், ரியாத். நாள்: 05-05-2017 வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) படத்தொகுப்பு: Islamkalvi Media Unit – Jeddah நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம் ரியாத்
Read More »மறுமை நாளில் இப்படியும் சிலர்கள்….
கதீப் இஸ்லாமிய நிலையம் வழங்கும் 1434 ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி நாள்: 05-07-2013 இடம்: அபூபக்கர் ஸித்திக் (ரழி) ஜும்ஆ பள்ளி வளாகம் கதீப் – கிழக்கு மாகாணம் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனி (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் இவ்வுலகில் செய்ய கூடிய தவறுகளுக்கு பரிகாரம் அல்லது தண்டனைகளை தெளிவாக இஸ்லாம் கூறுகின்றது. …
Read More »சுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியமும் பித்அத்துக்கள் பற்றிய எச்சரிக்கையும்
சுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் பித்அத் குறித்த எச்சரிக்கை என்ற தலைப்பில் 21-12-2012 அன்று மனாமா ஃபாரூக் மஸ்ஜிதில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை! செயல் ரீதியான பித்அத்துக்கள், கொள்கை ரீதியான பித்அத்துக்கள், வழிகெட்ட பிரிவினர்கள் பற்றிய தகவல்கள். பித்அத்தின் ஆபத்துகளும் அதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டிய வழிமுறைகளும். Download mp4 HD Video Size: 594 MB [audio:http://www.mediafire.com/file/3ie1532jaoeo5ym/sunnah_and_bidah_ismail_salafi.mp3] Download mp3 Audio
Read More »முஸ்லிம்களில் ஒருபால் உறவுக்காரர்களா? அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!
ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள் பிரிட்டனில் அண்மைய காலமாக ஒரு சில ஒருபால் உறவுக்காரர்கள் இடையில் நிக்காஹ்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. ஒருபால் உறவு என்பது கிட்டத்தட்ட முஸ்லிம் உலகம் முழுக்கவுமே முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது – அறவே இடமில்லை என்ற ஒரு விவகாரமே இருந்து வருகிறது. பிரிட்டனை எடுத்துக்கொண்டால், மற்ற சமூகங்களில் உள்ள ஒருபால் உறவுக்காரர்கள், சம உரிமைகளைப் பெறுவதில் கணிசமான தூரம் பயணித்துள்ளார்கள் என்றாலும், பிரிட்டிஷ் …
Read More »96. இறைவேதத்தையும் நபிவழியையும்…
பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268 தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) …
Read More »முத்தஸாபிஹாத் வசனங்கள் பற்றி….
அறிவு. 1705. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், …
Read More »