கதீப் இஸ்லாமிய நிலையம் வழங்கும்
1434 ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி
நாள்: 05-07-2013
இடம்: அபூபக்கர் ஸித்திக் (ரழி) ஜும்ஆ பள்ளி வளாகம்
கதீப் – கிழக்கு மாகாணம் – சவூதி அரேபியா
வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனி (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்)
வீடியோ: தென்காசி SA ஸித்திக்
இவ்வுலகில் செய்ய கூடிய தவறுகளுக்கு பரிகாரம் அல்லது தண்டனைகளை தெளிவாக இஸ்லாம் கூறுகின்றது. இருந்த போதிலும் குறிப்பிட்ட சில பாவங்களை செய்ய கூடியவர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசமாட்டான், பார்க்கவும் மாட்டான் அவர்களை பாவங்களிலிருந்து பரிசுத்த படுத்தவும் மாட்டான் அப்படியான பாவங்களை எவைகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளை தொகுத்து மிக எளிமையான நடையில் தனக்கே உரித்தான பாணியில் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்கள். அப்படியான பாவங்கள் எவைகள் என்று அறிய இந்த வீடியோ பதிவை முழுமையாக பார்வையிட்டு அந்த பாவங்களிலிருந்த தவிர்ந்து இம்மை மறுமை வாழ்வில் வெற்றியடைவோமாக.
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/1xeq6x44kgk5ph5/மறுமை_நாளில்_இப்படியும்_சிலர்கள்-mansoor_madani.mp3]