Featured Posts

Tag Archives: கலிமா

கலிமா ஒரு விளக்கம்

JASM வழங்கும் – மார்க்க சொற்பொழிவு நாள்: 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை இடம்: மனாருல் உலூம் ஜும்ஆ பள்ளி மராயா பரிவு, லிந்துல்ல, நுவரெலியா – இலங்கை தலைப்பு: கலிமா ஒரு விளக்கம் வழங்குபவர்: மவ்லவி. இஸ்மாயில் ஸலபி வீடியோ: JASM Media Unit

Read More »

கலிமா, கல்வி, கடமை

இஸ்லாமிய கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை வழங்கும் மார்க்க விளக்க பொதுகூட்டம் இடம்: இராஜகிரி – பண்டாரவடை நாள்: 13-​10-​2014 வழங்குபவர்: மவ்லவி. முபாரக் மஸ்ஊத் மதனீ (அழைப்பாளர், இலங்கை) எடிட்டிங்: சகோ. ஸாதிக் வீடியோ: சகோ. முஹம்மத் அலி (தென்காசி) Islamic Media Network Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/74atzubtu7uw4rl/Kalima_kalvi-Mubrak_madani.mp3]

Read More »

லாஇலாஹ இல்லல்லாஹ் – கேள்வி பதில்

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு வழங்குபவர்: அஷ்-ஷைக்: S. கமாலுத்தீன் மதனி அவர்கள் (ஆசிரியர், அல்-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்) இடம்: GGK கோரி கான் மெமோரியல் ஹால், இராஜபாளையம் நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி S.A. ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் (a unit of …

Read More »

லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை (பாகம்-3)

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு இரண்டாவது அமர்வு: இடம்: GGK கோரி கான் மெம்மோரியல் ஹால் – இராஜபாளையம் நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) தலைப்பு: லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை வகுப்பு (பாகம்-3) வழங்குபவர்: அஷ்-ஷைக்: S. கமாலுத்தீன் மதனீ அவர்கள் (ஆசிரியர், அல-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA …

Read More »

லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை (பாகம்-2)

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு இடம்: GGK கோரி கான் மெம்மோரியல் ஹால் – இராஜபாளையம் நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) முதல் அமர்வு: தலைப்பு: லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை வகுப்பு (பாகம்-2) வழங்குபவர்: அஷ்-ஷைக்: S. கமாலுத்தீன் மதனி அவர்கள் (ஆசிரியர், அல-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA …

Read More »

லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை (பாகம்-1)

கடந்த 25-08-2013 அன்று இராஜபாளையம் நகரின் முஸ்லிம்கள் கணிசமாக வாழக்ககூடிய பகுதியில் இபாதுர் ரஹ்மான் பவுண்டேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய அடிப்படைகளை அறிந்துகொள்வோம் என்ற கல்வி தொடரில் “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மத்துர் ரஸுலுல்லாஹ்” விளக்கவுரை (தர்பியா) வகுப்பு நடைபெற்றது. இந்த கல்வி வகுப்பிற்க்கு எராளமான ஆண்களும் பெண்களும் வருகை தந்திருந்தனர். முதல் மற்றும் இரண்டாவது அமர்வுகளில் லாயிலாஹ் இல்லல்லாஹ் – …

Read More »

கலிமா விளக்கம்

வழங்குபவர்: மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Download mp4 video Size: 99.6 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/b23ld3zo2o1z1hw/kalima_vilakkam.mp3] Download mp3 audio Size: 26.1 MB

Read More »

ஷபாஅத்தின் வகைகள்

ஷபாஅத் என்னும் பரிந்துரைத்தல் இரு வகைப்படும். ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும், இவர்களைப் போன்ற அறிவீனமான மக்களிடையிலும் அறியப்பட்டிருந்த ஷபாஅத். இதை இறைவன் அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கி விட்டான். இரண்டு: அல்லாஹ்வின் அனுமதி பெற்றதன் பின்னர் கோரப்படும் ஷபாஅத். இதை அல்லாஹ் உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான். இந்த ஷபாஅத் அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் வழங்கப்படும். மறுமையில் சிருஷ்டிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்கும்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சமூகத்தில் வந்து …

Read More »

இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது நபிகளைக்கொண்டு ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பது. இப்படி நடந்து அவனை நெருங்குவது.

Read More »

பாடம்-02 & பாடம்-03 | இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து / ஈமானின் அடிப்படைகள்

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து 1. வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதரும் நபிமார்களின் முத்திரையாகவும் வந்தார்கள் என்றும் உள்ளத்தில் விசுவாசம் கொண்டு நாவால் மொழிதல். 2. ஐங்காலத் தொழுகையை தவறாது நிறைவேற்றல். 3. ஜகாத் என்னும் ஏழை வரியை வருடம் தோரும் செலுத்துதல். 4. ரமலான் மாதம் நோன்பு நோற்றல். 5. வாழ்க்கையில் ஒரு முறையேனும் (வசதி இருப்பின்) ஹஜ் …

Read More »