நெருங்கி வரும் மறுமை – பஹ்ரைன் தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரம் – (19 – 27 Apr 2013)
Read More »Tag Archives: கியாமத் நாள்
சொர்க்கவாசிகளின் அழகிய பண்புகள்
உங்கள் இறைவனிடமிருந்துள்ள மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின்பாலும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அதன் விசலாம் வானங்கள் மற்றும் பூமி அளவாகும். அது பயபக்தியுடையவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133) “நெருங்கி வரும் மறுமை” தொடரின் இறுதி நிகழ்ச்சி. நாம் அனைவருமே சொர்க்கம் செல்ல ஆசைப் படுகிறோம். சொர்க்கம் செல்பவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும்? சொர்க்கத்தின் தன்மைகள் என்னென்ன? என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் விளக்குகிறார் மவ்லவி …
Read More »இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு
இஸ்லாம் உங்கள் மார்க்கம் என்ற பெயரில் மாற்று மதத்தவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியை தமிழ் அழைப்புக்குழு அடிக்கடி ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்த சந்திப்பில் “இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு” என்ற தலைப்பில் மவ்லவி.அப்துல் பாஸித் அல் புகாரி அவர்கள் உரையாற்றினார்கள். அல்லாஹ்வின் வல்லமை, படைப்பாற்றல், ஆட்சி அதிகாரம், அவனது நீதித் தீர்ப்பு, கருணை முதலான பண்புகள் அழகிய முறையில் மாற்று மதத்தவர்கள் எளிய முறையில் புரிந்து கொள்ளும் விதம் …
Read More »மறுமையின் பேரதிர்ச்சிகள்
“மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமையின் அதிர்ச்சி மகத்தானதாகும்” (அல்குர்ஆன் 22:1) மறுமையைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகள். குர்ஆன் ஹதீஸ் கூறும் உண்மைகள். மறுமை நாளை கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்திய அனுபவம் இந்த உரையில் ஏற்படுகிறது. உள்ளங்கள் நடு நடுங்கும். கண்கள் பனிக்கும். அனைவரும் அவசியம் பார்த்துப் பகிர்ந்து கொள்ள வேண்டிய எழுச்சியுரை. இடம்: அல்ஃபாரூக் மஸ்ஜித், மனாமா அன்புடன் தமிழ் அழைப்புக்குழு, Bahrain …
Read More »மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்
மறுமை நாள் ஏற்படுவதற்கு முன் ஒன்றன் பின் ஒன்றாக பத்து அடையாளங்கள் ஏற்படும். அவை ஏற்பட்டு விட்டால் அடுத்து உடனெ மறுமை வந்து விடும். அந்த பத்து அடையாளங்களைப் பற்றிய விரிவான அலசல். மிகவும் பயன் உள்ள கல்வி சார்ந்த வகுப்பு. பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். மறுமை நாளின் வெற்றிக்காக இப்போதே உழைப்போம். அன்புடன் – தமிழ் அழைப்புக்குழு, Bahrain Download mp4 Video Size: about 179 MB Download …
Read More »