உங்கள் இறைவனிடமிருந்துள்ள மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின்பாலும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அதன் விசலாம் வானங்கள் மற்றும் பூமி அளவாகும். அது பயபக்தியுடையவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133)
“நெருங்கி வரும் மறுமை” தொடரின் இறுதி நிகழ்ச்சி. நாம் அனைவருமே சொர்க்கம் செல்ல ஆசைப் படுகிறோம். சொர்க்கம் செல்பவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும்? சொர்க்கத்தின் தன்மைகள் என்னென்ன? என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் விளக்குகிறார் மவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி. சொர்க்கத்தின் பால் ஆர்வமூட்டக்கூடிய அழகிய உரை. அவசியம் பாருங்கள். நன்மையில் பங்கு சேருங்கள்.
அன்புடன்
தமிழ் அழைப்புக் குழு, பஹ்ரைன்
Download mp4 Video Size: about 226 MB
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/u465q5vwzl2m61r/Good_manners_of_Paradise_people-Abdul_basith.mp3]
Assalamualaikum warah
very usefull message jazahallah hairan
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு – அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான். [அல் குர்ஆன்.6:127.]யா அல்லாஹ்!…பிர்தவ்ஸ் என்னும் சுவனபதிக்கு எங்களை வாரிசுதாரிகளாக ஆக்குவாயாக! ஆமின்.
alhamdulillah i hear many of the bayan of anna abdulbasith bukhari mashaallah!!!! i really thank allah for the person like this. after the every bayan brother abdulbasith bukhar i want to hug him and cry .
jazakallah hair anna
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!.அல்ஹம்துலில்லாஹ்!.. சகோதரர் அப்துல் பாஸித்தின் உரை..உள்ளங்களை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது. மாஷா அல்லாஹ்!.அல்லாஹ் அவருக்கும், எங்களுக்கும் இம்மை, மறுமை இரண்டிலும் ரஹ்மத் செய்வானாக!. மறுமையில் நமது ஒவ்வொரு செயலைப்பற்றியும் விசாரிக்கப்படுவோமே என்ற அச்சம் நம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப் பதிந்து. அல்லாஹ்வின் ஏவலை எற்று விலக்களைத் தவிர்ந்து நடப்பதில் நாம் உறுதியாகவும் இருந்து விட்டோமானல் மறுமையில் வெற்றி நிச்சயம். இன்ஷா அல்லாஹ்!.