Featured Posts

Tag Archives: சிரியா

சிரியா – ஒரு போராட்ட பூமி

சிரியாவில் பஷ்ஷாரின் ஷியா படையும், ரஷ்யாவின் நாஸ்தீகப் படையும், அமெரிக்காவின் கூலிப் படைகளும் நிகழ்த்தி வரும் கொடூர போர்க்களத்தில் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். போர்க் களத்தில் சிறுவர்களையும், பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்துள்ளது இஸ்லாம். ஆனால், இந்தப் போரில் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழியப்பட்டு சிறுவர்கள் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுகின் றனர். உலக ஊடகங்கள் இந்தக் கொடிய போரை முஸ்லிம்கள், ஷியா – சுன்னா பிரிவுகளாகப் …

Read More »

இஸ்லாமிய வரலாற்று ஒளியில் ஷாம் (சிரியா) நகரம்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் ஜும்ஆ குத்பா பேருரை இடம்: போர்ட் பள்ளி வளாகம் நாள்: 23-12-2016 தலைப்பு: இஸ்லாமிய வரலாற்று ஒளியில் ஷாம் (சிரியா) நகரம் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

இறைத்தூதரின் முன்னறிவிப்பும், இன்றைய ஹலப் நகரும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 21-12-2016 (புதன்கிழமை) தலைப்பு: இறைத்தூதரின் முன்னறிவிப்பும், இன்றைய ஹலப் நகரும் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஓ எனதருமை சிரியா மக்களே!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 15-12-2016 தலைப்பு: ஓ எனதருமை சிரியா மக்களே! மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

சிரியா விஷயத்தில், 3-வது உலகப்போரை தொடங்க முயற்சிக்கிறார்களா?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 25-02-2016 கேள்வி: சிரியா விஷயத்தில், 3-வது உலகப்போரை தொடங்க முயற்சிக்கிறார்களா? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

முஸ்லிம்கள் இல்லாத சிரியாவை உருவாக்கிடும் போர் வெற்றிப் பெறுமா?

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- இஸ்லாமிய வரலாற்றில் சிரியா முக்கிய இடத்தை வகிக்கின்றது. மக்கா மதீனா பலஸ்தீனுக்குப் பின் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க தேசம் சிரியாவாகும். சஹாபாக்கள் அதிகம் சென்ற பகுதியும் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் அதிகம் உரு வான பகுதியும் சிரியாதான். முஆவியா (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் சுமார் 20 வருடங்கள் இஸ்லாமிய தலைநகரமாகவும் செயற்பட்டு வந்தது. ஈஸா நபியின் மீள் வருகையும் சிரியாவின் திமிஷ்க் பகுதியில் தான் …

Read More »

அவர்கள் மூட்டுகின்றார்கள்…. நாம் எரிகின்றோம்!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சிரியாவில் கடந்த சில வருடங்களாகவே பெரும் மனித அவலங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கற்பழிப்புக்கள், கூட்டுப் படுகொலைகள், சிறுவர் மற்றும் சிறுமியர் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள், இரசாயன ஆயுதப் பாவனை என ஈனத்தனமான கொடூரங்களை ஆஸாத்தின் இராணுவ மிருகங்கள் நிகழ்த்தி வருகின்றன. இந்தக் கொடூரங்களின் விளைவால் பாரிய உள்நாட்டுப் போர் வெடித்து சிரியா சிதறிப் போயுள்ளது. சிரியாவின் …

Read More »

சிரியா (Syria) தேசம் அழுகிறது

இடம்: ஜாமிவுத் தவ்ஹீத் – திஹாரி நாள்: 05-09-2015 தலைப்பு: சிரியா தேசம் அழுகின்றது வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ & படத்தொகுப்பு: சகோ. ரிஸ்வி நன்றி: Tmc Live Telecast

Read More »

யார் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்?

அண்மைக் காலமாக ஊடகங்களின் பரபரப்புச் செய்தியாக ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களில் இவர்களது வீரதீரச் செயல்கள் மட்டுமன்றி இவர்களால் நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூரக் கொலைகளும் வெளிவந்து மக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். சிலர் இவர்களை நபியவர்களால் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அமைப்பாகப் பார்க்கின்றனர். மற்றும் சிலர் இஸ்லாத்தின் எதிரிகளால் வழிநடாத்தப்படும் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குள்ள அமைப்பாகப் பார்க்கின்றனர்.

Read More »

79. பிரார்த்தனைகள்

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6227 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, ‘நீங்கள் சென்று, அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களின் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்’ …

Read More »