Featured Posts

Tag Archives: திக்ர்

நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான “திக்ர்”

நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான “திக்ர்” -மவ்லவி. ரம்ஸான் பாரிஸ் மதனி

Read More »

(நமது அன்றாட அமல்களின் மூலம்) ஈமானை அதிகரிக்கச் செய்வது எப்படி?

(நமது அன்றாட அமல்களின் மூலம்) ஈமானை அதிகரிக்கச் செய்வது எப்படி? வழங்குபவர்: மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் நாள்: 19.12.2014 வெள்ளி இடம்: இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் மற்றும் ஜித்தா தமிழ் தஃவா கமிட்டி Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9qn2d0vpwia595i/How_to_increase_Eimaan-Younus_Thabrees.mp3]

Read More »

உள்ளம் அமைதி பெற திக்ர் செய்வோம்

அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு நாள்: 22-08-2014 இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் – அல்கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: M. I. M. ஜிபான் மதனி அழைப்பாளர், அல்-கோபார் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் – சவூதி அரேபியா வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/h70rlrd3pzn4efc/dhikr_for_peace-Jiban.mp3]

Read More »

அல்லாஹுவை நினைவு கூர்தல்

19-04-2013 அன்று தாயிஃப் மாநகர தஃவா நிலையத்தில் நடைபெற்ற ஜுமுஆ உரை மவ்லவி. நூஹு அல்தாஃபி. தயாரிப்பு & வெளியீடு: துறைமுக அழைப்பகம்-ஜித்தா Download mp4 HD Video size: 462 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/trx7bddorjemrkh/remembrance_of_Allah-Nooh.mp3]

Read More »

களைப்பு நீங்க திக்ர்.

1739. திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். உடனே, ஃபாத்திமா அவர்கள் (நபி – ஸல் – அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கி வரச்) சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆயிஷா (ரலி) அவர்களைத் தாம் அங்கே கண்டார். எனவே, (தாம் வந்த …

Read More »

உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.

1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி …

Read More »

தாழ்ந்த குரலில் இறைவனை அழைத்தல்.

1728. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று குரல்களை உயர்த்திக் …

Read More »

திக்ரின் சிறப்புகள்.

1724. ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் …

Read More »

அல்லாஹ்வை கூட்டமாக அமர்ந்து நினைவு கூர்தல்.

1722. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் …

Read More »

இறை நினைவு.

இறை நினைவு, பிரார்த்தனை, பாவமீட்சி, பாவமன்னிப்பு 1713. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் …

Read More »