அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1434ஹி குடும்பத்தினருக்கான சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: அஷ்ஷைக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) நாள்: 07-12-2012 (23-01-1434ஹி) இடம்: சார்க் பீச் கேம்ப் வளாகம் ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர்கள் குழுமம் எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD Video Size: 1.3 GB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/bj102edzxzj249d/sacrifices_of_female_companions-Abdulwadoodjifri.mp3]
Read More »Tag Archives: நபித்தோழியர்
சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-3)
– இம்தியாஸ் யூசுப் ஸலபி நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்தவொரு அமலையும் அப்படியே பின்பற்றுகின்ற பழக்கத்தினையும் தடைசெய்த ஒவ் வொரு விடயத்தை விட்டு ஒதுங்கிக் கொள்கின்ற செயற் பாட்டினையும் சஹாபாக்கள் மேற்கொண்டார்கள். இறைத்தூ தரின் எந்தவொரு அசைவும் நன்மை பயக்கக் கூடியதே என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருந்ததே அதற்கான காரணமாகும்.
Read More »சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-2)
– இம்தியாஸ் யூசுப் ஸலபி மார்க்கம் படிக்கும் வாய்ப்பை ஆண்கள் பெற்றுக் கொள்வது போல் தங்களுக்கும் அந்த வாய்ப்பை ஏற் படுத்தித்தர வேண்டும் என பெண்கள் கேட்டுக் கொண்டார்கள். உங்களிடம் எப்போதும் ஆண்களே மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக் கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கென ஒரு நாளை வாக்களித்து அந்நாளில் அவர் களைச் சந்தித்து அவர்களுக்குப் போதனை …
Read More »சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-1)
– இம்தியாஸ் யூசுப் ஸலபி நபி(ஸல்) அவர்களை நேரில் கண்டு ஈமான் கொண்டு -தோழமைக் கொண்டு- முஸ்லிம்களாக வாழ்ந்து இஸ்லாத்தில் மரணித்தவர்கள்”சஹாபாக்கள் எனப்படுவர். அல்குர்ஆனுக்கு விரிவுரையாகிய நபிகளாரின் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹதீஸை -சுன்னாவை- ஏற்று பின்பற்றுவதில் சஹாபாக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித் தார்கள். சிறிய விடயமானாலும் பெரிய விடயமானாலும் சுன்னா வைப் பின்பற்றுவது அல்லாஹ்வின் வஹீயை பின்பற்றுவதாகக் கருதினார்கள். உண்மையான கண்ணோட்டத்துடனேயே சுன்னாவை அணுகினார்கள்.
Read More »நபிகளாரின் பார்வையில் நபித்தோழர்கள்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இந்த உலகில் எவரும் பெறாத, இனியும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர். நபி(ஸல்) அவர்களது நட்பு எனும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதை யாரும் பெற முடியாது.
Read More »