Featured Posts

Tag Archives: நஷ்டம்

இஸ்லாமை முறிப்பவை (Part-2)

இஸ்லாமை முறிப்பவை என்ற தலைப்பில் முஸ்தஃபா பள்ளியில் நடைபெற்ற இரண்டு நாட்கள் தொடர் வகுப்பின் இரண்டாம் நாள் வகுப்பின் வீடியோ. கல்வி சார்ந்த இந்த வகுப்பு முஸ்லிம்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகும். கேட்டுப் பயனடைவதுடன் இதனை மக்களிடம் எத்திவைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். மிக்க அன்புடன் தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன் Download mp4 HD Video Size: 739 MB [audio:http://www.mediafire.com/file/8jimqhq8p7q90j8/things_are_nullify_islam-2.mp3] Download mp3 Audio

Read More »

இஸ்லாமை முறிப்பவை (Part-1)

முஸ்லிம்களில் காணப்படும் சில நடவடிக்கைகள் இஸ்லாமை விட்டும் அவர்களை வெளியேற்றி விடுகிறது. பெரும்பாலோர் இதில் அலட்சியமாக இருக்கின்றனர். இது மறுமை வாழ்க்கைக்கு ஆபத்தானது. ஒரு மனிதனை இஸ்லாமை விட்டும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான பத்து காரியங்களில் மிகவும் தலையாய இரண்டு விசயங்களை இந்த வீடியோவில் மவ்லவி மன்சூர் மதனீ அவர்கள் விவரிக்கிறார்கள். இது பொதுவான ஒரு பயான் நிகழ்ச்சி என்பதை விட மிக முக்கியமான கல்வி சார்ந்த ஒரு …

Read More »

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (3)

மனிதன் தன் பிரார்த்தனையில் இன்னாரின் பொருட்டால், அவரின் உரிமையால் என்று கூறிக் கேட்கும் போது மனிதனுக்கு ஏதோ சில உரிமைகள் அல்லாஹ்விடம் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இப்படி நினைத்தல் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் போக்கல்ல என விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இது முஃதஸிலாக்களின் கொள்கையாகும். இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிரிவினராவர். ‘மனிதனுக்குச் செய்ய வேண்டிய எந்த செயலுமே அல்லாஹ்வின் மீது கடமையாகவில்லை’ என்று வேறு சிலர் கூறுகின்றனர்.அவன் …

Read More »

இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் ஒன்றே!

தொன்று தொட்டு இன்று வரை அனைத்து நபிமார்களும் போதித்து வந்த ஒரேவழி நாம் விளக்கிக் காட்டிய இதே இஸ்லாம் ஒன்றே. இதுவே நேர்மையான வழி. இதுவே உண்மையான இஸ்லாமிய வழி. நேர்மையில்லாச் செய்கைகளை இஸ்லாமியச் செய்கைகள் எனக்கருதி எவர் செயல்பட்டாலும் அவை இஸ்லாத்திற்குப் புறம்பான செய்கைகள் என்றே கருதப்படும். இந்த உண்மையை விளக்குவதற்காக இறைவன்: “இஸ்லாத்தைத் தவிர வேறொரு மார்க்கத்தை யாரும் விரும்பினால் நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. …

Read More »

பாடம்-11 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும்.

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும். “இன்னும் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர் ஜின்களில் உள்ள ஆண்கள் பலரிடம் (தங்களை) காக்கத் தேடிக் கொண்டிருந்தனர் இதனால் அவர்கள் (ஜின்கள்) அவர்களை (மனிதர்களை) பாபத்திலும் இறையச்சமற்ற தன்மையில் கர்வத்தையும் அதிகமாக்கி விட்டார்கள்.” என அல்லாஹ் கூறுகிறான். (72:6) “ஒரு தங்குமிடத்தில் நுழையும் போது ‘அல்லாஹ்வின் வார்த்தைகளில் (படைப்பினங்களின்) தீங்குகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்,’ என யாரேனுமொருவர் கூறினால் அவர் …

Read More »