இஸ்லாமை முறிப்பவை என்ற தலைப்பில் முஸ்தஃபா பள்ளியில் நடைபெற்ற இரண்டு நாட்கள் தொடர் வகுப்பின் இரண்டாம் நாள் வகுப்பின் வீடியோ.
கல்வி சார்ந்த இந்த வகுப்பு முஸ்லிம்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகும். கேட்டுப் பயனடைவதுடன் இதனை மக்களிடம் எத்திவைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மிக்க அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு,
பஹ்ரைன்
Download mp4 HD Video Size: 739 MB
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
Masha Allah, Good lecture. We benefited from it. May Allah accept from you all
something great