Featured Posts

Tag Archives: பண்பாடு

பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும்

-M.A.Hafeel Salafi  (M.A. Public Administration) பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும்     கல்வி என்பது பொதுவாக மனித வாழ்க்கையினுடைய, மனிதப் பண்பாட்டினுடைய முழு மனிதனுடைய முன்னேற்றமே ஆகும். மனித நாகரிகத்தினுடைய முன்னேற்றமே அறிவு. அந்த அறிவை ஒழுங்குபடுத்தி, காலத்திற்கும்  மனித தேவைக்கும் ஏற்றவாறு மிகக் குறுகிய வேகத்தில், குறுகிய காலத்தில் வழங்கப்படுவதை கல்வி என்கின்றோம். கல்வி என்பது ஒரு வளர்ச்சி, அபிவிருத்தி. அது ஒரு பரம்பரையிலிருந்து  இன்னொரு பரம்பரைக்குக் …

Read More »

உயரிய பண்பாடுகளை வளர்த்துகொள்வது எப்படி?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: உயரிய பண்பாடுகளை வளர்த்துகொள்வது எப்படி? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

ஆன்மீக பக்குவத்தையும் நல்ல பண்பாட்டையும் நல்லுறவுகளையும் வளர்க்கும் ரமழான்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மானிட சமூகம் ஆன்மீக வறுமையில் அகப்பட்டு, அல்லல் பட்டு, அவஸ்த்தைப் பட்டு வருகின்றது. உள்ளங்கள் அதற்குரிய உணவின்றி ஆன்மீக வறுமையில் வாடி வதங்குகின்றன. மனிதனது உடலுக்கு உணவு தேவைப்படுவது போன்றே அவனது ஆன்மாவுக்கும் உணவு தேவை! உலகாதாய சிந்தனையில் சிக்கிச் சீரழியும் ஆன்மாவுக்கு உணவளித்து உற்சாகமூட்ட இஸ்லாம் பல வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. அதில் நோன்பு பிரதான கடமையாகும். …

Read More »

சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?

கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில் ஒன்று கல்வி. கல்வியைத் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்கலாம். கேட்டு விளங்கலாம். இதை இறைவனும் மனிதனுக்கு ஏவியிருக்கிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (16:43) “…(இதனை) நீங்கள் அறியாவிட்டால் முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (21:7) “உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறொரு ஆண்டவனை நாம் ஆக்கினோமா? (என்று)”. (43:45)

Read More »