Featured Posts

Tag Archives: பதிவிறக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த ரமளான் (eBook)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த ரமளான் – Index (e-Book) ஆசிரியர்: அஷ்ஷைக் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்புகள் நோற்றமை. நோன்பைக் கடமையாகப் சென்ற ரமளானின் நோன்பைக் களாச் செய்தல் இஃதிகாஃப் இருந்து முயற்சித்தமை லைலத்துல் கத்ரின் துஆ கியாமுல்லைல் வணக்கம் இருபது ரகஅத்துக்கள் நபிவழியா ? 23 ரகஅத்துக்கள் செய்தியின் நிலை? ஸஹர் வேளையில் பாவமன்னிப்புக் கோரல் தஸ்பீஹ்’ தொழுகை ??? கொடைகள் …

Read More »

(Ebook)இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள்

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ கலிமாவை மொழியும் பலர் இக்கலிமாவிற்கு நேர் எதிரான இணைவைப்புக்காரியங்களில் ஈடுபடுகின்றனர். இக் கலிமாவை மறுக்க வேண்டும் என்றோ இதற்கு நேர் எதிராக நடக்க வேண்டும் என்றோ இவர்கள் நினைப்பதில்லை. இஸ்லாமை கடைபிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்தாலும் இணைவைப்பைப் பற்றிய சரியானத் தெளிவு இவர்களிடம் இல்லை. தவறான காரணங்களை கற்பித்துக்கொண்டு தாம் இணைவைக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கின்றனர். …

Read More »

நபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)

ஆக்கம்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர்: ஸனாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா, சவூதி அரேபியா). Download PDF format book Originally Published on: 19.11.2009 Re-published on: Aug 13, 2014 Re-Published on: Jul 28, 2016

Read More »

அல்லுஃலுவு வல்மர்ஜான் (நபிமொழிக் களஞ்சியம்)

اَللُّؤْلُؤُ وَالْمَرْجَان நூலாசிரியர்: முஹம்மது ஃபுவாத் அப்துல் பாகிஃ தமிழ் தொகுப்பு: நெல்லை இப்னு கலாம் ரசூல் ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள். முத்தஃபக்குன் …

Read More »

சர்வதேச பிறை தொடர்பான கருத்து பரிமாற்றங்கள்

பிறை தொடர்பான தொகுப்பு (அரபி மொழியில்) PDF சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனத்திற்கான பதில் PDF – சில்மி இப்னு ஷம்ஷுல் ஆபிதீன் (மதனி) தலைப் பிறைக் கருத்து வேறுபாடுகளும் நடைமுறைச் சிக்கல்களும் PDF – முஹம்மத் ஹுஸைன் இப்னு முஹம்மத் றபீக் (பயானி)

Read More »

ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)

தொகுப்பு: மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ மவ்லவீ K.P. அப்துர் ரஷீத் மவ்லவீ H. முஹம்மது சுபைர் ஃபிர்தவ்ஸி மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

தவ்ஹீதும் அதன் பிரிவுகளும்

– U.K. ஜமால் முஹம்மத் மதனீ அகீதா(கொள்கை) என்பதன் கருத்து யாதெனில்: ஒரு மனிதன் அதனை உண்மைப்படுத்தி, அதனைத் தனது கொள்கையாக ஏற்றுக்கொள்வதாகும். இந்தக் கொள்கை, அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர்களின் போதனைகளுக்கும், அவன் அருளிய வேதங்களுக்கும் முரணில்லாமல் இருந்தால், அதுவே ஈருலக வெற்றிக்குக் காரணமானதும், அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய, சரியான ஈடேற்றத்தைக் கொடுக்கக்கூடிய கொள்கையுமாகும். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

ஹஜ், உம்ரா, ஸியாரத்

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி ஒரு உம்ரா, மறு உம்ரா வரையுள்ள சிறுபாவங்களுக்குப் பரிகாரமாகும். அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவனமாகும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி , முஸ்லிம்). மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

ரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

அர்ரஹீக்குல் மக்தூம் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி தமிழ் வெளியீடு: தாருல் ஹுதா புத்தக வடிவம் (eBook):  Size: 1.74 MB முழு புத்தகத்தையும் படிக்க Read in PDF முழு புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்ய Download ஆடியோ வடிவம் (MP3): Download …

Read More »