உறவினரின் வீட்டு விசேசம் ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த அந்த வயதான பெண்ணும் நானும் குசலம் விசாரித்துக் கொண்டோம். அவரது பேச்சில் எப்போதும் விரக்தி கலந்திருக்கும். இளவயதிலேயே கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக இருந்து தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி தற்போது பேரப்பிள்ளைகள் கண்டுவிட்ட நிலைமையிலும்கூட கடந்தகால வடுக்களால் நொந்து போனவர். நம்பிக்கையானவர்களிடம் முறையிடுவதால் தன் மனப் பாரம் குறையும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். அந்தவகையில் என்னுடனான அன்றையச் சந்திப்பும் …
Read More »Tag Archives: பிரிவு
சிறுவர்களும் உளச்சோர்வும்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெறாத போது, நோய்க் கிருமிகளின் தாக்கத்தின் போது உடல் பலவீனப்படுகின்றது. இவ்வாறே உள்ளத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள், இழப்புக்கள் இடம் பெறும் போது உள்ளம் சோர்ந்து போகின்றது. இந்த உளச் சோர்வு என்பது பெரியவர்களிடம் ஏற்பட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சிறுவர்கள் இந்நிலைக்கு ஆளானால் பாதிப்பு பெரிதாகிவிடும்.
Read More »எதன் மூலம் ஒற்றுமை?
அல்-ஜுபைல் வெள்ளிமேடை-(1433/07) உரை: ரஹ்மத்துல்லாஹ் இஹ்ஸானி நாள்: 13-01-2012 இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/k616amre9qf4ebb/otrumai_ihsani.mp3] Download mp3 audio
Read More »