Featured Posts

Tag Archives: பிர்அவ்ன்

பிர்அவ்னும் இந்திய ஆட்சியாளர்களும்!

தென்காசி JAQH வழங்கும் நாள்: 10-01-2020 இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH மர்கஸ்) தென்காசி தலைப்பு: பிர்அவ்னும் இந்திய ஆட்சியாளர்களும்! வழங்குபவர்: KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வீடியோ: தென்காசி JAQH ஊடக குழு படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பிர்அவ்னின் குடும்பத்தில் முஃமின்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-29]

இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்களின் குடும்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்பவர்களை ஏற்படுத்தி விடுவது அல்லாஹ் ஆற்றலைக் காட்டும் நிகழ்வாகும். பிர்அவ்ன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரியாவான். அவனது மனைவி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதேபோன்று பிர்அவ்னின் அரசபையில் இருந்த பிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் முஸ்லிமாக இருந்தார். ஆனால் அவர் மூஸா நபியை ஏற்றிருந்ததை இரகசியமாக வைத்திருந்தார். மூஸா நபி பிர்அவ்னின் அரசவைக்கு வந்து அவனிடம் சத்தியத்தை …

Read More »

நிலையான முடிவுகள் எடுக்க அழகியதோர் முன்மாதிரி

ஒருவரது வாழ்வில் அவர் எடுக்கும் தீர்மானங்கள் திருப்புமுனைகளாக மாறுவதை யதார்த்த வாழ்வில் அனுபவ ரீதியாக கண்டிருப்போம். நிர்க்கதியான நிலையில் எட்டப்படும் எத்தனையோ முடிவுகள் பலரது மன அமைதிக்கே வேட்டு வைத்து, வாழ்வின் வசந்தத்தை சிதைத்து விடுவதனை காணலாம். தான் எடுத்த முடிவுகள் பிழைத்துப் போகின்ற போது அதனையே நினைத்து உள்ளத்தில் சோகத்தையும், கண்களில் ஈரத்தையும் தாங்கியவர்களாய் “இப்படி முடிவெடுத்து விட்டோமே! அதை இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!” என்றெல்லாம் நினைத்து, …

Read More »