உரையில் பேசப்பட்ட ஹதீஸ்:- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَتْنِي أُمِّي، عَنْ أُمِّهَا، أَنَّهَا سَمِعَتِ الْمِقْدَامَ بْنَ مَعْدِيكَرِبَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ “ مَا مَلأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ حَسْبُ الآدَمِيِّ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ غَلَبَتِ الآدَمِيَّ …
Read More »Tag Archives: பீஜே TNTJ
பீஜேயிஸத்திற்கும் தூய இஸ்லாத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் – 01
1. மூலாதாரங்கள் பற்றிய நம்பிக்கை பீஜேயிஸத்தின் மூலாதாரங்கள்: அல் குர்ஆன்: (பீஜேயின் மொழிபெயர்ப்பு & விளக்கம் ) அல் ஹதீஸ்: (பீஜேயின் மண்டை ஸஹீஹ் என்று ஏற்றவை ) அல் அக்ல்: (பீஜேயின் மூளை சரி கண்டவை) தூய இஸ்லாத்தின் மூலாதாரங்கள்: அல்குர்ஆன், அல்ஹதீஸ் மாத்திரமே 2. அல் குர்ஆன் பற்றிய நம்பிக்கை பீஜேயிஸம்: அல் குர்ஆன் வசணமாயினும் எங்கள் சுய சிந்தனையுடன் உறசிப் பார்த்தே அதனை நம்ப வேண்டும் தூய …
Read More »ஸஹாபாக்கள் குஃப்ர் செய்தார்கள் என கூறும் வழிகேடர் பீ.ஜே.
ஸஹாபாக்கள் குறித்த தனது நிலைபாடு என்ன என்ற தலைப்பில் பீ.ஜே. என்பவர் சில நாட்களுக்கு முன்பு பேசினார். அதில் لاَ تَرْجِعُوا بَعْدِى كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாக மாறி விடாதீர்கள் (நூல் புகாரி – 121) நபி ஸல் அவர்களின் எச்சரிக்கையை மீறி ஸஹாபாக்கள் ஜமல் மற்றும் …
Read More »பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவர்க்கமாகுமா?
கட்டுரையை முடியும் வரை நிதானமாக படிக்கவும்… தமிழ் பேசும் தஃவாக் களத்தில்… தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களத்தில் பேசு பொருளாவும் , விவாத அரங்காகவும் மாறிவிட்ட சமாச்சாரமாக இருந்த பீ.ஜே.யின் ஹதீஸ் மறுப்புக் கொள்கை மற்றும் அவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் தக்லீத் எற்ற வழிகேடு திசை மாறி, தற்போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. இன்று சகோதரர் பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வத்தின் நிலைக்கு மாற்றப்பட்டு விட்டார். இந்த …
Read More »பீ.ஜே. திண்ட நபித்தோழர்களின் மாமிசம்
பீ.ஜே. திண்ட நபித்தோழர்களின் மாமிசம் முஹம்மத நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மரணித்தின் பின்னால் இரு கலீஃபாக்களின் கொலைகள் இந்த சமூகத்தின் முதுகில் பாய்ச்சப்பட்ட இரு கூரான அம்புகளாகும் . அவ்விருவரில், முதலாவது நபித்தோழர் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், இரண்டாவது நபித்தோழர் நபி ஸல் அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள். இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களால் الشهيدان இரு ஷஹீத்கள் என …
Read More »பீ.ஜே.-வே இஸ்லாமாகிவிட்டால்…!
பீ.ஜே. ஒரு பேச்சாளர், எழுத்தாளர், ஷிர்க் பித்அத்துக்களில் மூழ்கி இருந்த தமிழ் பேசும் தென்னிந்திய மற்றும் இலங்கை மக்கள் பலரைத் திருத்தி பொதுமக்கள் மனங்களில் குடி இருப்பவர். பீ.ஜே. யின் ஆரம்பம்: பீ.ஜே. தனது சகோதரர் அலாவுத்தீன் பாகவி (ரஹ்) அவர்கள் மூலம் தனது தஃவா பணியை ஆரம்பித்து, பின்னர்; அந்நஜாத் ஆசிரியராக இருந்து மரணித்த சகோதரர் மதுரை அபூஅப்தில்லாஹ் அவர்களால் அவர்களின் பத்திக்கை மூலம் அறிமுகமானார். அக்காலத்தில் இவர் …
Read More »பீ.ஜே. இஸ்லாமிய போதகரா? அறிஞர்களில் ஒருவரா?
பீ.ஜே வை இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலிலோ, குர்ஆன், ஹதீஸ் வேண்டும் போதகர்களில் ஒருவராகவோ நோக்க முடியாதுள்ளது. காரணங்கள் பல: 1) இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுத்தராதரம் என்பது இஸ்லாமிய அறிவுத் தேடல்களை இலக்காகக் கொண்ட அறிவுப் பயணங்கள் இவரிடம் முழுமையாக இல்லாமை. 2)அவர்களின் அறிவுத் தாகத்தை போக்கிய முறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய கல்வியில் உயர் நிலை அடைந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியர்களின் பண்புகள் அறிவுகள் அற்றமை. 3) அந்த ஆசிரியர்கள் தமது மாணவர்களின் அறிவுத் …
Read More »விவாத பூச்சாண்டி – ஓட்டமெடுத்தது யார் (ADT Vs TNTJ)
விவாத பூச்சாண்டி – ஓட்டமெடுத்தது யார்? ததஜவின் மாயபிம்பத்தை சிதறடித்து உண்மையை உலகறிய செய்யும் அப்பாஸ் அலி Misc . நாள்: 10-03-2018 இடம்: இஸ்லாமிய பயிற்சி மையம், அதிரை தாருத் தவ்ஹீது, அதிராம் பட்டினம்.
Read More »ஹதீஸ் மறுப்பாளர்களின் விபரீத வியாக்கியானங்களுக்கு பதில்
கடந்த மாதம் பாண்டிச்சேரியில் பிஜே மாற்றுமத நபரின் கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் மாற்றுமத நபரைப்போல் ஆம், இந்த ஹதீஸ் நபியை கேவலப்படுத்துகிறது என ஒப்புக்கொண்டு அதனால் இதை ஹதீஸ் என ஏற்கமுடியாது என மறுத்தார். அதற்கு ஒத்து ஊதும் துதிபாடிகள் சில தர்க்க ரீதியிலான கேள்விகளை முன் வைத்து பிஜேயை தாங்கி பிடித்தனர். கூடவே இதற்கு யாராவது பதில் சொல்லிவிட்டால் நாங்களும் வரத்தயார் என வீர வசனம் பேசினர். …
Read More »தடம் புரண்டவர்கள் யார்? [ARTICLE]
குர்ஆன் மற்றும் சுன்னாவை அடிப்படையாக கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் அனைவரும் ஒன்று பட்டு ஒரே அணியாக செயல்பட்டு வந்தார்கள். ஆனால் காலப் போக்கில் ஏதோ சில காரணங்களை கூறி அந்த ஜமாஅத்திலிருந்து பிரிந்து சென்று அதே போன்ற வேறொரு பெயரில் செயல் பட்டுக் கொண்டு, ஆரம்பத்திலிருந்தே ஒரே கொள்கையில் இருப்பவர்களைப் பார்த்து பீஜேயும், அவர்களை சார்ந்தவர்களும் இவர்கள் கொள்கையிலிருந்து தடம்புரண்டுவிட்டார்கள் என்று பகிரங்கமாக பொய் சொல்கிறார்கள் …
Read More »