Featured Posts

Tag Archives: போலி

ஹஜ்ஜின் பெயரால் போலி ஹதீஸ்கள்

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி ஹஜ் கடமையை நபியவர்கள் இந்த உம்மத்திற்கு மிக இலகுவாக காட்டித் தந்து செயற்படுத்திக்காட்டினார்கள். மதீனாவின் துல்உலைபா என்னும் இடத்டதிலிருந்து இஹ்ராம் அணிந்து மக்காவில் ஹஜ் கிரிகைகளை முடித்து ஊர் திரும்புவரையுள்ள அனைத்து விடயங்களையும் சொல்லிதந்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஹாஜிகள் ஹஜ்கிரிகைகளை புரிந்து செயற்பட வேண்டும்.

Read More »

போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்

குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் பெறப்பட்டதாயினும் வாசக அமைப்பு நபிகளாருடையதாகும். …

Read More »

செய்யாத ஒன்றை செய்ததாக கூறுதல்.

1379. ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமாகுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘கிடைக்கப் பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிறவர், போலியான இரண்டு ஆடைகளை (அதாவது இரவல் மற்றும் அமானித ஆடைகளை, அல்லது போலியான மேல் மற்றும் கீழ் …

Read More »