Featured Posts

Tag Archives: மறுமை நாள்

மறுமை நாளில் மனிதனின் கதறல்கள்

உரை: மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 26 /09/2019, வியாழக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

மஹஷரில் நாம்..

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் 1437 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: இப்தார் டென்ட் – ஷரிய கோர்ட் அருகில் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 16-06-2016 (இரவு 10 மணி முதல் ஸஹர் 2:30 மணி வரை) தலைப்பு: மஹஷரில் நாம்… வழங்குபவர்: MH பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளார், அல்-ஜுபைல் தஃவா நிலையம் Download mp3 audio

Read More »

உலக அழிவு நாள் எப்போது?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம்) இடம்: அல்-ஈஸா ஸூக் பள்ளி வளாகம் (அல்கோபர்) நாள்: 20.12.2012 ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

சொர்க்கவாசிகளின் அழகிய பண்புகள்

உங்கள் இறைவனிடமிருந்துள்ள மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின்பாலும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அதன் விசலாம் வானங்கள் மற்றும் பூமி அளவாகும். அது பயபக்தியுடையவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133) “நெருங்கி வரும் மறுமை” தொடரின் இறுதி நிகழ்ச்சி. நாம் அனைவருமே சொர்க்கம் செல்ல ஆசைப் படுகிறோம். சொர்க்கம் செல்பவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும்? சொர்க்கத்தின் தன்மைகள் என்னென்ன? என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் விளக்குகிறார் மவ்லவி …

Read More »

இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு

இஸ்லாம் உங்கள் மார்க்கம் என்ற பெயரில் மாற்று மதத்தவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியை தமிழ் அழைப்புக்குழு அடிக்கடி ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்த சந்திப்பில் “இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு” என்ற தலைப்பில் மவ்லவி.அப்துல் பாஸித் அல் புகாரி அவர்கள் உரையாற்றினார்கள். அல்லாஹ்வின் வல்லமை, படைப்பாற்றல், ஆட்சி அதிகாரம், அவனது நீதித் தீர்ப்பு, கருணை முதலான பண்புகள் அழகிய முறையில் மாற்று மதத்தவர்கள் எளிய முறையில் புரிந்து கொள்ளும் விதம் …

Read More »

மறுமையின் பேரதிர்ச்சிகள்

“மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமையின் அதிர்ச்சி மகத்தானதாகும்” (அல்குர்ஆன் 22:1) மறுமையைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகள். குர்ஆன் ஹதீஸ் கூறும் உண்மைகள். மறுமை நாளை கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்திய அனுபவம் இந்த உரையில் ஏற்படுகிறது. உள்ளங்கள் நடு நடுங்கும். கண்கள் பனிக்கும். அனைவரும் அவசியம் பார்த்துப் பகிர்ந்து கொள்ள வேண்டிய எழுச்சியுரை. இடம்: அல்ஃபாரூக் மஸ்ஜித், மனாமா அன்புடன் தமிழ் அழைப்புக்குழு, Bahrain …

Read More »

மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்

மறுமை நாள் ஏற்படுவதற்கு முன் ஒன்றன் பின் ஒன்றாக பத்து அடையாளங்கள் ஏற்படும். அவை ஏற்பட்டு விட்டால் அடுத்து உடனெ மறுமை வந்து விடும். அந்த பத்து அடையாளங்களைப் பற்றிய விரிவான அலசல். மிகவும் பயன் உள்ள கல்வி சார்ந்த வகுப்பு. பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். மறுமை நாளின் வெற்றிக்காக இப்போதே உழைப்போம். அன்புடன் – தமிழ் அழைப்புக்குழு, Bahrain Download mp4 Video Size: about 179 MB Download …

Read More »