Featured Posts

Tag Archives: மார்க்க கல்வி

மார்க்கத்தை யாரிடமிருந்து கற்க வேண்டும்

-மவ்லவி M. பஷீர் ஃபிர்தவ்ஸி- இஸ்லாம்,  கல்விக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம். கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தைப் பாதுகாக்கவும் அதனை பரப்புவதற்கும் தேர்ந்தெடுத்துள்ளான். அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் …

Read More »

எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாமும், முஸ்லிம்களும்

வரலாறு நெடுகிலும் குப்பார்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வளர்ந்த மார்க்கமே இஸ்லாம் அன்று தொடக்கம் இன்றுவரை முஸ்லிம்களை கொலை செய்து இஸ்லாத்தை அழிக்க குப்பார்கள் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை அவர்களின் எதிர்பார்புகளுக்கு மாற்றமாக இஸ்லாம் இன்னும் தீவிரமாக வளர்ந்தது. குப்பார்களின் சதி: இஸ்லாத்தை அழிக்க முடியாது என்பதை அறிந்த குப்பார்கள், செய்த இரண்டாம் கட்ட சதி முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கும் திட்டமாகும். அதற்கு அவர்கள் பல முயற்சிகளை இன்று வரை …

Read More »

QA-06: சங்கிலி தொடர்(ஸில்ஸிலாத்) அறிஞர்களிடம் மட்டுமே மார்க்க கல்வி கற்க வேண்டுமா?

இந்தியன் இஸ்லாஹி சென்டர் தமிழ்பிரிவு- மஸ்கட் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 19-08-2017 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை கேள்வி-06: சங்கிலி தொடர்(ஸில்ஸிலாத்) அறிஞர்களிடம் மட்டுமே மார்க்க கல்வி கற்க வேண்டுமா? நிகழ்ச்சி ஏற்பாடு: Indian Islahi Center (Tamil Wing) Muscat அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில் மேலதிக தொடர்புக்கு: 00968 97608092

Read More »

QA-05: பெண்கள் வாட்ஸ்ஆப் மூலம் மார்க்க கல்வி கற்பதன் சட்டம் என்ன?

இந்தியன் இஸ்லாஹி சென்டர் தமிழ்பிரிவு- மஸ்கட் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 19-08-2017 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை கேள்வி-05: பெண்கள் வாட்ஸ்ஆப் மூலம் மார்க்க கல்வி கற்பதன் சட்டம் என்ன? நிகழ்ச்சி ஏற்பாடு: Indian Islahi Center (Tamil Wing) Muscat அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில் மேலதிக தொடர்புக்கு: 00968 97608092

Read More »

அறிவின் அவசியம்

நாள்: 07.10.2016 தலைப்பு: அறிவின் அவசியம் மவ்லவி முஹம்மத் இஸ்மாயீல் முஹம்மத் ஸியாத் மக்கீ அழைப்பாளர், அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

இஸ்லாமிய உயிரோட்டமுள்ள கல்வியின் அவசியம்

இன்றைய இஸ்லாமிய சமூகம் பல விதமான மாற்றங்களையும் அதனடிப்படைலான எழுச்சிகளை வேண்டி நிற்கிறது. இதில் இஸ்லாமிய வரையரையைத் தாண்டிய எந்த வளர்ச்சியும் இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிராகவே வந்து நிற்கும். அது உண்மையான வளர்ச்சியுமல்ல. அது ‌ போல் பல கோணங்களில் சிதைக்கப்பட்டுள்ள இந்த சமுதாயத்திற்கு கரிசனை கொண்ட சீர்திருத்தவாதிகளின் சேவையே மிக அவசியம். சிகிச்சையை அவசரமாக செய்ய நினைப்பவர்களை விட அக்கரையாய் செய்பவர்களே மிகவும் தேவை. இஸ்லாமிய வரையறை, சீர்திருத்தத்தில் கரிசனை …

Read More »

மார்க்க கல்வியை எங்கிருந்து ஆரம்பிப்பது?

இரண்டு நாள் அழைப்புப் பணி பயிற்சி பட்டறை, நாள்: 15.05.2015, இடம்: ஸனய்யியா அழைப்பு மையம், ஜித்தா, தலைப்பு: மார்க்க கல்வியை எங்கிருந்து ஆரம்பிப்பது?. வழங்குபவர்: அஷ்ஷைஃக் அப்துல் வதூத் ஜிஃப்ரி, Download mp3 Audio – 128kbps – மிகத் தெளிவானது (big size) Download mp3 Audio – 64kbps – சுருக்கப்பட்ட ஃபைல் (small size) [audio:http://www.mediafire.com/download/r3rjnd6fy8kiim7/மார்க்க_கல்வியை_எங்கிருந்து_ஆரம்பிப்பது-Jifri-128kbps.mp3]

Read More »