Featured Posts

Tag Archives: மின்புத்தகம்

‘அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அகீதா’ – சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல் [eBook]

எல்லாப்புகழும் இறைவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக! ஷைய்க் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்அதீக் அவர்கள் குழந்தைகளுக்கு எழுதிய சிறிய புத்தகம் தான் “அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அகீதா” இப்புத்தகத்தைப் படித்த உடனே இதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும் சில காரணங்களால் தாமதமாகியது. இப்புத்தகத்தை உடனே வெளியிட ஆர்வப்படுத்தி, சரி பார்த்து, …

Read More »

மீலாதும் மவ்லிதும் – ஓர் இஸ்லாமிய பார்வை [e-Book]

முன்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.! எல்லாப் புகழும் எத்துதியும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர், உத்தமத் தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். குர்ஆனும், சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள். இஸ்லாத்தின் பெயரில் எந்த வணக்க வழிபாட்டைச் செய்வதென்றாலும் அதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்தே ஆதாரத்தையும், …

Read More »

அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை [e-Book]

بسم الله الرحمن الرحيم நூல்: அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை ஆசிரியர்: இமாம் ஸாலிஹ் அல் பவ்ஜான் மொழிபெயர்ப்பு: முஹம்மது உவைஸ் இப்னு நஸீருத்தீன் அல் வலா வல் பரா இஸ்லாம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிவதும்; மேலும், இணைவைப்பை விட்டும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகுவது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்: ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்தார்களிடம்) …

Read More »

நபி வழித் தொழுகை – வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமாவுடன் (மின்புத்தகம்)

தொழுகை என்றால் என்ன? என்று தெரிந்து தொழ வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதே இந்த தொகுப்பு. தொழுகை என்பதற்க்கு அகராதியல் துஆ – பிரார்த்தனை என்று பொருள் இஸ்லாத்தில் தொழுகை என்பது அல்லாஹூ அக்பர் என்று தொடங்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்று முடிவடையும் சில கடமைகளை கொண்ட வணக்கம் ஆகும். இத்தொழுகை நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ்-விண்வெளிப்பயணம் சென்று திரும்பிய போது 50 நேரமாகக் கடமையாக்கப்பட்டு 5 நேரத் தொழுகையாச’; …

Read More »

பிரார்த்தனைகள் (Indexed eBook for mobile, tab and ipad)

மொபைல், டேப் மற்றும் ஐபேடுகளில் பயன்படுத்துவதற்காக அட்டவணைப்படுத்தப்பட்ட மின்புத்தகம். குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் மற்றும் நாம் அன்றாடம் செய்யும் செயல்களுடன் ஓத வேண்டிய பிரார்த்தனைகள் மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Read More »