– யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இந்த உலகத்தில் நேசம் வைப்பதற்கு தகுதியான முதன்மையானவர் நபி (ஸல்) அவர்கள் ஆகும்.தனது தாய், தந்தை, ஏனைய அனைவர்களை விடவும், உலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளை விடவும் நபியவர்கள் மீது நேசம் வைக்க வேண்டும். ஒரு நபித் தோழர், யா ரஸூலுல்லாஹ் ! மறுமை நாள் எப்போது வரும் என்று நபியிடம் கேட்ட போது, அந்த மறுமைக்கு என்ன தயார் பண்ணி …
Read More »Tag Archives: மீலாடி
மிலாடி நபி – ஓர் இஸ்லாமிய பார்வை
-மக்தூம் தாஜ் இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படுபவர் முஹம்மதுநபி(ஸல்) அவர்கள்! முஸ்லிம் அல்லாதோரால் நபிகள்நாயகம் என மரியாதையோடு அழைக்கப்படுபவரும் ஆவார். இவர் உலகமக்கள் அனைவருக்கும் இறைவனின் இறுதித்தூதராக அனுப்பப்பட்டவர். “உலகம் இருளால் மூழ்கிக்கிடந்தபோது, அறியாமையால் அழிந்து கொண்டிருந்தபோது, தீண்டாமையினால் தத்தளித்தபோது, இனஆணவத்தால், குலப்பெருமையால் சீரழிந்தபோது.. இருளை முடக்கிய ஒளியாக, அறியாமையை அடித்து நொறுக்கிய அறிவுப் பொக்கிஷமாக, தீண்டாமையை தீர்த்துக்கட்டிய சமத்துவ மனிதராக, இனஆணவத்தை, குலப்பெருமையை இல்லாமல் ஆக்கிய இனியவராக, ஆகமொத்தத்தில் …
Read More »