Featured Posts

Tag Archives: லிபியா

சுதந்திர லிபியா ஏகாதிபத்தியவாதிகளால் சுரண்டப்படுமா?

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி கேர்ணல் முஅம்மர் கடாபி! பெயரைக் கேட்டாலே குதூகலித்த மக்களும் உண்டு. கூனி குனிந்த மக்களும் உண்டு. முஸ்லிம் உலகில் கடாபியின் பெயருக்கு தனி இடம் இருந்தது. கடாபி ஏகாதிபத்தியவாதிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கியவர். 1969-ஆம் ஆண்டு லிபியாவை ஆண்ட முஹம்மத் இத்ரீஸ் என்பவரின் ஆட்சியை இரத்தம் சிந்தாத புரட்சியின் மூலம் கடாபி கைப்பற்றினார். அப்போது கடாபிக்கு சுமர் 27 வயது. இராணுவத்தில் கடாபி அப்போது …

Read More »

துனிஸியா, எகிப்து, லிபியா,.. முஸ்லிம் உலகு எதிர்நோக்கும் சவால்கள்

Download mp4 video Size: 161 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/4a5b696oxi62a4w/muslim_ulagu_ethirnokkum.mp3] Download mp3 audio Size: 42.8 MB

Read More »

லிபியா மீது தாக்குதலும் அமரிக்காவின் ஆதிக்கமும்

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி லிபியாவில் ஆரம்பமான உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் கிளர்ச்சியைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கடாபி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து மேற்கு நாடுகள் லிபியாவுக்கு எதிராக யுத்தத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

Read More »

மேற்கின் கழுகுப் பிடிக்குள் லிபியா!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் லிபியா ஒரு இஸ்லாமிய நாடு! போராட்டக் குணம் கொண்ட நாடு! இத்தாலியின் அடக்குமுறைக்கு எதிராக உமர் முக்தாரின் தலைமையில் வீரியம் மிக்க சுதந்திரப் போராட்டம் நடத்திச் சாதனை படைத்த நாடு! சர்வாதிகாரி முஸோலினியின் அதிகாரக் கனவை ஆட்டங்காணச் செய்த உயிரோட்டம் மிக்க சுதந்திரப் போராளிகளைப் பெற்றெடுத்த நாடு! வீரம் விளைந்த மண்!

Read More »