அஷ்ஷைய்க் அஜ்மல் அப்பாஸி நிகழ்ச்சி ஏற்பாடு: துறைமுக அழைப்பகம், ஜித்தா Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »Tag Archives: ஷிஆக்கள்
நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள் | இறைமொழியும் தூதர் வழியும் – 06
வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித்தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷிஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இதுகுறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். “ஷிஆக்கள் யஹுதி, நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று யூதர்களிடம் கேட்கப்பட்டால் மூஸாவின் தோழர்கள் எனப் பதில் கூறுவார்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் …
Read More »கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் – கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-03
கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் எல்லா நபித் தோழர்களை விடவும் அபூபக்ர்(ரலி) கலிபாவுக்கு உரித்துடையவர் என்பதற்கு நபிகளார் சுட்டிக் காட்டிய தகுதிகளும் தகைமைகளும் காரணங்களாக இருந்தன என்பதனை இந்த உம்மத் நன்கு விளங்கிக் கொண்டதற்கு மேலே கூறிய சான்றுகளும் பின்வரும் நபிமொழிகளும் ஆதாரங்களாக அமைந்தன. ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதையோ கேட்டார்.இப்போது போய் திரும்பவும் தம்மிடம் வரும்படி அப்பெண்ணுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் …
Read More »கஃபாவை நாசப்படுத்த துடிக்கும் தீய சக்தி
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- அண்மைக்காலமாக ஈரானுக்கும் சவுதிக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விரிசல்கள் வலுவடைந்துள்ளன. மத்தியக் கிழக்கில் ஷீஆ தீவிரவாதத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணி வரும் ஈரான் அதன் தொடரில் சவுதிக்குள்ளும் தீவிரவாதத்தை ஏற்படுத்திட தன்னுடைய ஏஜண்டான நமிர் அந்நமிர் என்ற ஷீஆகாரரை ஏவிவிட்டது. சவுதி அரசாங்கம் தீவிரவாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்து மரணத்தண்டனை விதித்தது. இதனையடுத்து ஈரானினுள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டது. கடந்த வருடம்(2015) ஹஜ்ஜின் …
Read More »கேள்வி-07 | ஷிஆக்களின் முக்கிய பிரிவுகள் எவை?
இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-3) கேள்வி-07: ஷிஆக்களின் முக்கிய பிரிவுகள் எவை? ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 16-10-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: அல்லாஹ்-வை பார்ப்பது பற்றி இமாம் ஷாபிஃ (ரஹ்) அகீதா (இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-3) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் …
Read More »உஸ்மான் (ரழி) கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்
துல்ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(வ) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடு களையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது. ஆனால், உஸ்மான்(வ) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (வ) அவர்கள் …
Read More »யூதர்களும், ஷீஆக்களும் எதிர்பார்க்கும் மஹதி யார்?
அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபார்) நாள்: 11-01-2017 (புதன்கிழமை) தலைப்பு: யூதர்களும், ஷீஆக்களும் எதிர்பார்க்கும் மஹதி யார்? மஹதி (அலை) வருகை (உண்மைக்கும் கற்பனைக்கும் மத்தியில்-EP2 வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
Read More »