Featured Posts

Tag Archives: Prophet

நபிகளார் (ஸல்) அவர்களின் சொந்த வாழ்வும் சோதனைகளும்

இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களாகிய நாம் எத்தனையோ நபர்களின் சரித்திர குறிப்புக்களை விலாவாரியாக தெரிந்து வைத்திருக்கின்றோம். உதாரணமாக கால்பந்து, கிரிகெட் அதேபோல் டென்னீஸ் என்று விளையாட்டுக்கள் மட்டுமின்றி அரசியால்வாதிகள், பொழுதுபோக்குவாதிகள் ஆகியோரைப்பற்றிய செய்திகளை கூறலாம். ஆனால் இம்மைக்கும் மறுமைக்கு வெற்றி வழிக்காட்டிச் சென்ற அல்லாஹ்-வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை எந்த அளவிற்க்கு நாம் தெரிந்து அதை மனதில் பாதுகாத்து வைத்திருக்கின்றோம். அதிலுள்ள முக்கியத்துவம் கருதி சோதனைகளுடன் …

Read More »

யஃகூப் நபியின் வஸிய்யத்து (அல்குர்ஆன் விளக்கம்)

“யஃகூபுக்கு மரணம் வந்தபோது (யூதர்களே!) நீங்கள் (அங்கு) பிரசன்ன மாக இருந்தீர்களா? அவர் தனது பிள்ளைகளிடம், “எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” எனக் கேட்ட போது அவர் கள், “உமது இரட்சகனும் உமது மூதாதையர்களாகிய இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் ஆகியோரின் இரட்சகனுமாகிய ஒரே இரட்சகனையே வணங்கி அவனுக்கே நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக நடப்போம்” எனக் கூறினர்.” (2:133)

Read More »

மகாமு இப்றாஹீம் (அல்குர்ஆன் விளக்கம்)

கஃபாவில் இருக்கின்ற மகாமு இப்றாஹீம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. இதனை ஒரு அற்புதமாகவும், அத்தாட்சியாகவும் அல்குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து மற்றுமொரு வசனம் இப்படிப் பேசுகின்றது “அதில் தெளிவான அத்தாட்சிகளும், மகாமு இப்றாஹீமும் உள்ளன. மேலும் அதில் யார் நுழைகிறாரோ அவர் அச்சமற்ற வராகி விடுவார். மனிதர்களில் அதற்குச் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்.

Read More »

[7/30] நபியும் குரைஷிகளும்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-7 நபியும் குரைஷிகளும் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு தளம் Digitec …

Read More »