Featured Posts

Tag Archives: whatsapp

தனிமையில் ஒரு மனிதன்

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 04.01.2019 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா தனிமையில் ஒரு மனிதன் வழங்குபவர்: அஷ்ஷைய்க் நியாஸ் ஸிராஜி அழைப்பாளர், இலங்கை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi

Read More »

உடல் – உள – ஆன்மீக ஆரோக்கியம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி மனிதனது ஆரோக்கியம் என்பது உடல், உள, ஆன்மீக ஆரோக்கியமாகும் இவைகள் சரியான நிலையில் உள்ள போதுதான் மனிதன் ஆரோக்கியம் என்ற நிலையை அடைகிறான் அந்த வகையில், உடல் ஆரோக்கியம்: 1. உணவு :- இன்று அனேகமான மாணவ, மாணவிகள் அதிமிகைத்த உடற்பருமன் உடையவர்களாக …

Read More »

QA-05: பெண்கள் வாட்ஸ்ஆப் மூலம் மார்க்க கல்வி கற்பதன் சட்டம் என்ன?

இந்தியன் இஸ்லாஹி சென்டர் தமிழ்பிரிவு- மஸ்கட் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 19-08-2017 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை கேள்வி-05: பெண்கள் வாட்ஸ்ஆப் மூலம் மார்க்க கல்வி கற்பதன் சட்டம் என்ன? நிகழ்ச்சி ஏற்பாடு: Indian Islahi Center (Tamil Wing) Muscat அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில் மேலதிக தொடர்புக்கு: 00968 97608092

Read More »

ஜாக்கிரதை புதிய வகை நோய் எமது சமுதாயத்தில்.. ..

வரக்கூடிய எந்த செய்தியாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை அறியாமல் மற்றவர்களுக்கு பரப்பக்கூடிய ஒரு புதிய வகை நோய் எமது சமுதாயத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலைப்பாடு அல்லாஹ்வின் மார்க்கத்திலும் இருப்பது மிகப் பாரதூரமான விடயமாகும். அல்லாஹ் கூறுகின்றான்: “உனக்கு அறிவில்லாத விடயத்தில் நீ நிற்காதே! (உனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதே!) நிச்சியமாக கேள்விப் புலன், பார்வை, உள்ளம் இவை அனைத்தும் அவற்றைப் (பிரயோகித்ததைப்) பற்றி கேள்வி கேட்கப்படும்.” அல்குர்ஆன் (17:36) பரப்பப்படும் …

Read More »