Featured Posts

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 12)

Magic Series – Episode 12: சூனியம் – ஒரு விளக்கம்: ஹாரூத், மாரூத் என்போர் யார்? ஏற்கனவே குர்ஆன் வசனம் 2:102 பற்றி நாம் அலசிய தொடரில் ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பது பற்றிய விரிவான விளக்கத்தைப் பிறகு வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தொடரில் அதை அலசலாம். குர்ஆன் வசனம் 2:102 இன் நேரடி மொழியாக்கத்தின் பிரகாரம், ஹாரூத் மாரூத் என்று சொல்லக் கூடிய இருவரும், வானவர்கள் …

Read More »

அல்குர்ஆனை கேட்டு இளகிய உள்ளங்கள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 12-05-2016 தலைப்பு: அல்குர்ஆனை கேட்டு இளகிய உள்ளங்கள் வழங்குபவர்: வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

நல்லவர்களின் சமாதிகளில் வரம்பு மீறுவது, அல்லாஹ்வன்றி வணங்கப்படும் சிலைகளாக மாற்றிவிடுகிறது

நல்லவர்களின் சமாதிகளில் வரம்பு மீறுவது, அல்லாஹ்வன்றி வணங்கப்படும் சிலைகளாக மாற்றிவிடுகிறது கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 04.01.2016 (திங்கட்கிழமை)

Read More »

நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது

அல்லாஹ்வுடைய நேசரான ஒரு நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்க அந்த சமாதிக்காரரையே வணங்கினால் என்னவாகும்? கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 28.12.2015 (திங்கட்கிழமை)

Read More »

முதுமையிலும் கல்வி பயின்ற மார்க்க அறிஞர்கள்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 12-05-2016 தலைப்பு: முதுமையிலும் கல்வி பயின்ற மார்க்க அறிஞர்கள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (05)

முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம். …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – (18) – ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) – 10

ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்’ என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்’ இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூ ஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 11)

Magic Series – Episode 11: சூனியம் – ஒரு விளக்கம்: 4. ஸுலைமான் (அலை) காலத்து சூனியம்: இது இன்னொரு வகையான சூனியம். பிரதானமாக யூத சமூகங்கள் மத்தியில் இந்த வகையான சூனியம் தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இதைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தான் அல்லாஹ் 2:102 வசனத்தில் லேசாகத் தொட்டுக் காட்டுகிறான். இந்த வகையான சூனியமும் கிட்டத்தட்ட ஏற்கனவே விவரிக்கப் பட்ட “அப்ஜத்” சூனியத்தைப் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 10)

Magic Series – Episode 10: சூனியம் – ஒரு விளக்கம்: 4. நபி (ஸல்) அவர்கள் காலத்து அரேபியா: பாபிலோன், எகிப்து, மற்றும் பாரசீக சூனியம் ஆகிய மூன்றும் கலந்த ஒரு தனித்துவமான வடிவில் தான் தான் நபி (ஸல்) அவர்கள் காலத்து அரேபியாவில் சூனியம் காணப்பட்டது. உலகளாவிய ரீதியில் இன்று நடைமுறையில் இருக்கும் அனேகமான சூனியங்கள் இந்த வகையான சூனியத்திலிருந்து முளைத்திருக்கும் கிளைகள் தாம். ஏற்கனவே பாபிலோனியர்கள், …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 09)

Magic Series – Episode 09: சூனியம் – ஒரு விளக்கம்: 3. பண்டைக்கால எகிப்து: எகிப்தியர்களது சூனியம், பாபிலோனியர்களது சூனியத்திலிருந்து கொஞ்சம் வேறுபட்ட வடிவத்தில் இருக்கும். பாபிலோனியர்களைப் போல் வாய் வார்த்தை மூலம் சூனியம் செய்தல், முடிச்சுக்களில் ஊதுதல் போன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் அதிகமாக, இவர்கள் பெரும்பாலும் குறியீடுகள், மற்றும் எழுத்துக்கள் மூலமாக சூனியம் செய்வதில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதன் சில சுவடுகளை இன்று கூட …

Read More »