Featured Posts

ஸஹாபாக்களை இழிவுப்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கும் பீஜே

1 – பீ ஜே என்பவர் கடந்த காலங்களில் பல சந்தர்பங்களில் ஸஹாபாக்களை இழிவாக பேசியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு லைவ் நிகழ்ச்சியில், இரண்டு ஸஹாபாக்கள் பயணத்திலிருந்து இரவில் வீடு திரும்பும் போது வீட்டில் அவர்களின் மனைவிமார்களோடு ஆண்கள் இருந்தார்கள் என்று பேசிவிட்டு அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை குறிப்பிட்டார். وقد روي عن ابن عباس أن النبي صلى الله عليه و سلم …

Read More »

பணிவு தரும் உயர்வு! [உங்கள் சிந்தனைக்கு… – 073]

பணிவு தரும் உயர்வு! பணிவு என்பது, இறைவிசுவாசிகளின் பண்புகளில் சிறப்புக்குரிய பண்பாக இருக்கும் அதேநேரம், அகிலத்தைப் படைத்துப் பரிபாலித்துப் போஷித்து வருகின்ற ஏக இரட்சகனின் அன்புக்கான ஆதாரமுமாகும். இது……. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தின் பக்கமும், அவனின் சுவர்க்கத்தின் பக்கமும் கொண்டு சேர்க்கின்ற வழியாகும்! மனிதனின் இம்மை மற்றும் மறுமை வாழ்வில் கிடைக்கும் சுபீட்சத்திற்கான அடையாளமாகும்! அல்லாஹ்விடமும், மனிதர்களிடமும் உன்னை நெருக்கி வைக்கின்ற வழியாகும்! அல்லாஹ்வின் பாதுகாப்பு, அவனின் கண்காணிப்பு, அவனின் அவதானிப்பு …

Read More »

“நிகாஹ்” மற்றும் “ஸவாஜ்” என்ற இரு சொற்களுக்குமிடையிலான வேறுபாடு

திருமணம் என்ற சொல்லுக்கு அரபு பாிபசையில் நிகாஹ் (النِّكَاح) மற்றும் ஸவாஜ் ( الزَّوَاج) என்ற பதங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. என்றாலும் இரண்டு சொற்களுக்கிடையில் வேறுபாடு இருக்கின்றன. அந்த அடிப்படையிலேயே அல்குா்ஆனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஸ்ஸவாஜ் ( الزَّوَاج) என்ற சொல் திருமண ஒப்பந்தம் நடைபெற்று, கணவன் மனைவி இருவருக்கு மத்தியிலும் தாம்பத்திய உறவு நடைபெற்று, திருமணவாழ்வு என்பது உறுதியாக நிலைபெற்றதையே குறிப்பதற்கு அல்குா்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் …

Read More »

சிலைகளை உடைத்த இப்ராஹீம் நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-31]

இப்ராஹீம் நபி ஒரு பூசாரி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தையின் பெயர் ஆசார் என குர்ஆன் கூறுகின்றது. அவர் சிலைகளுக்கு வழிபாடு செய்பவராகவும், சிலைகளைச் செய்து வியாபாரம் செய்பவராகவும் இருந்தார். இப்ராஹீம் நபிக்கு இளம் பருவம் தொட்டே சிலை வணக்கத்தில் நம்பிக்கையும் இருக்கவில்லை, நாட்டமும் இருக்கவில்லை. நாமே சிலையைச் செய்துவிட்டு அதை நாமே தெய்வம் என்று எப்படி நம்ப முடியும்? இந்த சிலைகள் பேசாது! பேசுவதைக் கேட்காது! கேட்டதைத் …

Read More »

”பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்” என்ற வார்த்தைக்கு எந்தவித அடிப்படையும் கிடையாது

கேள்வி : பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் தொழுகைக்காக அழைப்பு விடுக்கும்போது ‘அஷ்ஹது’ (أشهد) என்பதற்கு பதிலாக ‘அஸ்ஹது’ (أسهد) என்று கூறுவார்கள். எனவே, றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்.” என என்முன்னால் கூறப்பட்டது. இக்கருத்தின் ஆதாரத்தன்மை என்ன? (வெளியீட்டுத் திகதி : 2018-04-10) பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் …

Read More »

பெற்றோருக்கு உபகாரம் செய்வதில்… [உங்கள் சிந்தனைக்கு… – 072]

பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் எம் முன்னோர் நிலையும்! எமது நிலையும்!! உமர் இப்னு து(ذ)ர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மகன் மரணித்தபோது அவரிடம், “பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் உங்கள் மகனின் நிலை எப்படியிருந்தது?” என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், “எந்தப் பகல் பொழுதிலும் என்னுடன் அவர் எனக்குப் பின்னாலே தவிர நடந்து சென்றதில்லை; எந்த இரவிலும் எனக்கு முன்னாலே தவிர அவர் நடந்து சென்றதில்லை; மேலும், அவருக்குக் கீழே நான் இருந்த போது …

Read More »

மூஸா நபியும் இரு பெண்களும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-30]

பிர்அவ்னிடமிருந்து தப்புவதற்காக மூஸாநபி ஊரை விட்டு ஓடினார். இறுதியில் அவர் ‘மதியன்’ பிரதேசத்தை அடைந்தார். அந்த இடத்தில் இடையர்கள் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்கள் தமது ஆடுகளை வைத்துக்கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தனர். பெண்கள் இருவர் இருக்க இந்த இளைஞர்கள் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருப்பது மூஸா நபிக்குப் பிடிக்கவில்லை. அப்போது அவர்கள் அந்த இரு பெண்களிடமும் “என்ன செய்தி?” …

Read More »

அபூபக்கர் ஸித்திக் (ரழி) | ஸஹாபாக்களின் சிறப்புக்கள் – 02

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 28-09-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: ஸஹாபாக்களின் சிறப்புக்கள் | தொடர்-02 அபூபக்கர் ஸித்திக் (ரழி) அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

சுன்னாவுக்கு முரண்படும் கருத்துக்களை எவர் சொன்னாலும்…[உங்கள் சிந்தனைக்கு… – 071]

சுன்னாவுக்கு முரண்படும் கருத்துக்களை எவர் சொன்னாலும், அவற்றை முதுகுக்குப் பின்னால் எறிந்து விடுங்கள்! அல்லாஹ் கூறுகின்றான்: “நம்பிக்கை கொண்டோரே! உங்கள் சப்தங்களை நபியின் சப்தத்திற்கு மேலால் உயர்த்தாதீர்கள். மேலும், உங்களில் சிலர் மற்றும் சிலருடன் சப்தமிட்டுப் பேசுவது போன்று அவருடன் சப்தமிட்டுப் பேசாதீர்கள். (ஏனெனில்) நீங்கள் உணராத நிலையில் உங்கள் செயல்கள் அழிந்து விடும்!” (அல்குர்ஆன், 49: 02) அல்லாமா இப்னு கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வசனத்திலிருந்து பெறப்படும் …

Read More »

பெற்றோருக்கு உபகாரம் செய்வோம்

ரவ்ழா அழைப்பு வழிகாட்டல் நிலையம் அனுசரணையில் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி பெற்றோருக்கு உபகாரம் செய்வோம் வழங்குபவர் : மௌலவி நூஹு அல்தாஃபி தேதி : 28 – 09 – 2018 இடம் : சுலை, ரியாத்

Read More »