ஸஹாபாக்கள் குறித்த தனது நிலைபாடு என்ன என்ற தலைப்பில் பீ.ஜே. என்பவர் சில நாட்களுக்கு முன்பு பேசினார். அதில் لاَ تَرْجِعُوا بَعْدِى كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாக மாறி விடாதீர்கள் (நூல் புகாரி – 121) நபி ஸல் அவர்களின் எச்சரிக்கையை மீறி ஸஹாபாக்கள் ஜமல் மற்றும் …
Read More »தொழுகை – ஸலாம் கொடுத்த பின் ஓத வேண்டிய துஆக்கள் (Prayer Duas-4)
(தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் – தொடர் 4) அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் ஓத வேண்டிய துஆக்கள் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 31/10/2018, புதன் கிழமை Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah, KSA Keep Yourselves updated: Subscribe …
Read More »[Arabic Grammar Class-033] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف
அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-033] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 19.10.2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi
Read More »[தஃப்ஸீர்-034] ஸூரத்துல் கஹ்ஃப் (குகை) விளக்கவுரை | வசனம் 50
தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-34 ஸூரத்துல் கஹ்ஃப் (குகை) | வசனம் 50 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் …
Read More »“மஹர்” எனும் மணக்கொடை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-28 [சூறா அந்நிஸா–05]
وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ “பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.” (4:4) பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் …
Read More »அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் ஏன் அனுமதியளித்தது! | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-27 [சூறா அந்நிஸா–04]
பலதார மணம் புரிந்து நீதமாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால் ஒரு மனைவியுடன் அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என 4:3 ஆம் வசனம் கூறுகின்றது. அடிமைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வழிமுறையும் அவர்களைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நடைமுறையும் காலா காலமாக இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட்டு வந்தனர். இஸ்லாம் இந்த …
Read More »திருமண வயதெல்லை
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 …
Read More »யார் இந்த பரேலவிகள்? இவர்களின் அகீதா என்ன? | தொடர்-02
இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 19-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: யார் இந்த பரேலவிகள்? இவர்களின் அகீதா என்ன? | தொடர்-02 அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »அபூபக்கர் ஸித்திக் (ரழி) [பகுதி-05] | 06-ஸஹாபாக்களின் சிறப்புக்கள்
இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 14-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: ஸஹாபாக்களின் சிறப்புக்கள் | தொடர்-06 அபூபக்கர் ஸித்திக் (ரழி) [பகுதி-05] அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get …
Read More »இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும்
இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?): லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் …
Read More »