ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். ஈமானை மறைத்த மனிதரின் தஃவா தமிழாக்கம் :- மௌலவி நூஹ் அல்தாஃபி நாள் :- 21 – 09 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்
Read More »மழை காலத்தில் அதானும்… தொழுகையும்…
இஸ்லாம் பின்பற்ற இலகுவான இயற்கையான மார்க்கமாகும் அதனை கஷ்டபடுத்தி கொள்வதை ஒரு போதும் அல்லாஹ் விரும்பவில்லை பல சந்தர்ப்பங்களில் ஒரு சில சலுகைகளை இந்த மார்க்கம் அதன் பொது விதியிலிருந்து நீங்கி எங்களுக்கு வழங்குகின்றது அப்படியான சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு காட்டிதந்த வழிமுறையாகும். உதாரணமாக: பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான ஒன்றாக பார்ப்பதினால் அதில் தொழுகையை பாதி அளவு சுருக்க மற்றும் நோன்பை விட்டு …
Read More »நபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்
நபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள் (தொகுப்பு: அபூஹுனைப் ஹிஷாம் ஸலபி, மதனீ) بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين . أما بعد: இத்தொகுப்பில் நபியவர்கள் தனது சுஜூதின் போது ஓதிவந்த ஸஹீஹான சில துஆக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நல்லமுறையில் மனனம் செய்து எங்களது சுஜூதுகளின் போது ஓதி நன்மைகள் பல பெற்றிட முயற்சி செய்வோமாக! …
Read More »கணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் காட்டும் அழகிய வழிகாட்டல்! [உங்கள் சிந்தனைக்கு… – 070]
அல்லாமா ஸாலிஹ் பின் fபவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சரியென நியாயப்படுத்தக்கூடிய காரணி எதுவுமே இல்லாமல் கணவனை வெறுத்து, அவனுக்கு மாறு செய்து நடப்பது மனைவிக்கு விலக்கப்பட்டிருக்கின்றது. இல்லற சுகம் அனுபவிக்க மனைவியை கணவன் அழைக்கும்போது அதற்கு அவள் பதிலளிக்காதிருத்தல், அல்லது மனைவியிடம் கணவன் இதை வேண்டும்போது அதில் அவள் தாமதப் போக்கைக் கடைப்பிடித்து பிற்படுத்துதல் போன்ற மாறுசெய்தலுக்கான அடையாளங்கள் தனது மனைவியிடமிருந்து கணவனுக்கு வெளிப்பட்டால், அந்நேரம் கணவன் கீழ்வருமாறு …
Read More »[Arabic Grammar Class-029] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف
அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-029] – அல்அஜ்னாஸ் – REVISION வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 21.09.2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா
Read More »ஆபத்துகள் நீங்க அல்லாஹ்வை நெருங்குவோம்! [அறிஞர்களின் பார்வையில்… – 03]
இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: உள்ளம் அல்லாஹ்வை விட்டும் வெகுதூரத்தில் இருக்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை நோக்கி ஆபத்துக்கள் மிக விரைவில் வந்து சேரும். உள்ளம் அல்லாஹ்விடம் நெருங்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை விட்டும் ஆபத்துக்கள் வெகுதூரத்தில் சென்று விடும். (அல்ஜவாபுல் காஃபீ: 127) தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 23.09.2018
Read More »அல்லாஹ் தந்த அருட்கொடைகளை நினைத்துப் பார் மனிதா! [உங்கள் சிந்தனைக்கு… – 069]
பேராசிரியர், கலாநிதி அப்துல்லா பின் ழைfபுல்லாஹ் அர்ருஹைலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சகோதரா! உனக்கு வாழ்த்துச் சொல்லப்படும் நாளில், கவலைக்காக ஆறுதல் கூறப்படும் நாளை நீ நினைத்துப் பார். உனது பதவியேற்பு நாளில், உனது பதவியிழப்பு நாளை நினைத்துப் பார். நீ நன்றாக இருக்கும் நாளில், உனது சோதனையான நாளை நினைத்துப் பார். உனது மகிழ்ச்சியான நாளில், உனது கவலையான நாளை நினைத்துப் பார். உனது ஆரோக்கியமான நாளில், உனது நோய் …
Read More »அல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்?
அல்குர்ஆனை ஓதியதன் பின் ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்ற வார்த்தை பலரும் கூறுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு நபிகளாரின் வழிகாட்டலில் எந்த ஆதாரமும் இல்லை என்பது மிகத் தெளிவானது. அல்குர்ஆன் ஓதியதன் பின் நபிகளார் காட்டிய வழிமுறை மறக்கடிக்கப்பட்டு புதிய வழிமுறையை மக்கள் உருவாக்கியமை பெரும் கவலைக்குரிய விடயமாகும். நபியவர்கள் அல்குர்ஆன் ஓதியதன் பின் “سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب …
Read More »பிரிந்து தனியாக இயங்கினாலும் ஹதீஸ் மறுப்புக்கொள்கையிலே…
இந்தியாவில் PJ வை கொள்கைத் தலைவராக்கொண்டு இயங்கி வந்த அமைப்புதான் TNTJ என்ற அமைப்பாகும். அதனது வளர்ப்புப் பிள்ளையாக இலங்கையிலே தோற்றம்பெற்றது SLTJ எனும் அமைப்பு. பீஜே வெளியேற்றத்தினால் அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சிலர் வெளியேறியதுடன் இன்னும் சிலர் வெளியேற்றப்பட்டார்கள். அதன்பிற்பாடு வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தனித்தனியாக தமக்கென்றொரு அமைப்பை உருவாக்கி, அதற்கென்றொரு தலைவர் – உபதலைவர் – செயலாளர் என்றொரு நிலைப்பாட்டில் செயல்படுகிறார்கள். அந்த அடிப்படையில்; …
Read More »சொத்துப் பங்கீடு ஓர் அறிமுகம்
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் வாராந்திர நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் நாள்: 20-09-2018 தலைப்பு: சொத்துப் பங்கீடு ஓர் அறிமுகம் வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Video: Bro. Rayyan Editing: Islamkalvi Media Unit, Jeddah Related Link: இஸ்லாமிய சொத்துப் பங்கீடு – தொடர் 2 Keep Yourselves …
Read More »