Featured Posts

ஆபத்துகள் நீங்க அல்லாஹ்வை நெருங்குவோம்! [அறிஞர்களின் பார்வையில்… – 03]

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

உள்ளம் அல்லாஹ்வை விட்டும் வெகுதூரத்தில் இருக்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை நோக்கி ஆபத்துக்கள் மிக விரைவில் வந்து சேரும்.

உள்ளம் அல்லாஹ்விடம் நெருங்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை விட்டும் ஆபத்துக்கள் வெகுதூரத்தில் சென்று விடும்.

(அல்ஜவாபுல் காஃபீ: 127)

தமிழில்…
அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு)
23.09.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *