Featured Posts

மரணத்தை நினைவில் கொள்வோம்

அல்கோபர் இஸ்லாமிய மையத்தின், “அருள்மறை குர்ஆன் விளக்கவுரை” நிகழ்ச்சி விளக்கவுரை: முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய மையம், சவூதி அரேபியா இடம்: அல்கோபர் இஸ்லாமிய மையத்தின் அரங்கம் நாள்: 10-05-2012 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/6j81i819bxu5vxo/maranam_remember_azhar.mp3] Download mp3 audio

Read More »

நபித்தோழர்களை பின்பற்றுவது வழிகேடா? வழிகாட்டுதலா?

KIDC. ன் 3-ஆம் ஆண்டு, “சின்னப் பூக்களின் வண்ண நிகழ்ச்சி..” அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்கள் வழங்குபவர்: மௌலவி A. அன்சர் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், சென்னை) நாள்: 26.05.2012, சனிக்கிழமை, (இரவு 8 மணி) இடம்: மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/5bia6c80o9loc05/sahabaakkalai_pinbatruvathu_ansar_hussain.mp3] Download mp3 audio

Read More »

ஷீயாக்கள் உஷார்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீயாயிஷமாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள், பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டனர்.

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 9)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பெண்ணே! பெண்ணே! அநியாயம் வேண்டாம் கண்ணே! பெண்ணின் அன்பு, பாசம் காரணமாகவும் அவள் அநியாயக்காரியாக மாறும் நிலை ஏற்படுகின்றது. தன் பிள்ளை மீது கொள்ளும் பாசத்தின் காரணமாக அடுத்த பிள்ளைகளுக்கு அநியாயம் செய்கின்றாள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீதி, நியாயமாகப் பேச வேண்டும் என்பதை மறந்து தனது பிள்ளையின் தவறை மறைத்துப் பேசுகின்றாள். அடுத்த பிள்ளைகளின் சின்னத் …

Read More »

ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வோம் (தலையங்கம் – இலங்கை விவகாரம்)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை ஒரு அழகான பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த தீவு. இங்கு வாழும் மக்களும் பொதுவான மனித இயல்புகளில் முன்னேற்றம் கண்டவர்கள். இந்த அழகிய தேசத்தை மொழிவெறியும், இனவெறியும் சேர்ந்து இரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியது. வாகனங்களுக்கு சிங்கள மொழியில்தான் ‘ஸ்ரீ’ போட வேண்டும் எனப் பெரும்பான்மை இனத்தவர்களும், நாம் தமிழில்தான் போடுவோம் என தமிழர்களும் பிடிவாதமாக …

Read More »

[02] மொழிப் பெயர்த்தோனின் உரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-2 அகிலத்தாரின் இரட்சகனான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனது சாந்தியும் சமாதானமும் இவ்வையகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரது தோழர்கள், குடும்பத்தவர்கள், அன்னாரது வழியை இறுதிநாள்வரை பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!

Read More »

[01] முன்னுரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-1 ஆசிரியர்: பஃழீலதுஷ் ஷைகு அல்அல்லாமா ஸாலிஹ் இப்னு பவ்ஸான் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் தமிழாக்கம்: முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் முன்னுரை அகிலத்தாரின் அதிபதியான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், பின்பற்றி வாழ்வதை நமக்கு கட்டளையிட்டிருக்கும் அவன், (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்குவதை நமக்கு தடை செய்திருக்கின்றான்.

Read More »

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன?

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? ஆசிரியர்: பஃழீலதுஷ் ஷைகு அல்அல்லாமா ஸாலிஹ் இப்னு பவ்ஸான் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் தமிழாக்கம்: முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் பொருளடக்கம்:

Read More »

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (4)

நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் தன்னை பிக்ஹ் துறை அறிஞராக இனங்காட்டிக் கொள்கின்றார். இந்த அடிப்படையில் அவர் பிக்ஹ் தொடர்பான விடயங்களில் இந்த நூலில் விட்ட சில தவறுகளை இனம் காட்டி வருகின்றோம்.

Read More »

அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம் (தொடர்-1)

– M.S.M. இம்தியாஸ் ஸலபி மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம் முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.

Read More »