Featured Posts

பேண மறந்த உறவுகள்

-எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி)- -BA(Reading),Dip.in.Library & information science- இஸ்லாமிய மார்க்கம் பூரணமானது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்று பகர்கின்றன. அந்த வகையில், இஸ்லாம் அயலவர் உறவைப்பற்றிக் கூறவும் தவரவில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது அன்றாட செயற்பாடுகளின் போது, பல்வேறு விதமான தொடர்புகளைப் பேணுகிறான். அவ்வாறு பேணப்படுகின்ற உறவுகளில் ஒன்று தான் எம்மை அண்டியுள்ள அண்டை வீட்டாரின் அற்புதமான உறவு. எமக்கு எத்தனையோ …

Read More »

இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும்

பாராட்டப்படவேண்டியவை: நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலர் அனர்த்தங்களுக்குல் அகப்பட்டுகொண்டிருக்கும் இவ்வேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் என்ற ஒரே எண்ணத்தில் அவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கான அன்றாட தேவைகளை நிவர்த்திசெய்யும் பணியிலும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்தவர்களாக பாதிக்கப்பட்டவர்களை தம் உறவாக எண்ணி பல இயக்கங்களும் நிறுவனங்களும் தனிநபர்களும் உடலாலும் பொருளாலும் பல உதவிகளை செய்து தமது பணியை செய்கின்றனர்அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் இவர்களின்இஹ்லாஸ்க்கு கூலி வழங்க வேண்டும்… தவிர்கப்பட வேண்டியவை; 1: …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -12

இயேசுவின் சிலுவை மரணம் பற்றிப் பேசும் புதிய ஏற்பாடு ஆதி முதல் அந்தம் வரை முரண்பட்ட தகவல்களையே தந்து கொண்டிருக்கின்றது என்பதை விரிவாகப் பார்த்து வருகின்றோம். இந்த முரண்பாடுகள் அந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையில் பலமான சந்தேகத்தை எழுப்புகின்றது. கல் எப்போது உயர்த்தப்பட்டது? இயேசுவின் கல்லறைக்கு வந்தவர்கள் யார் என்பது பற்றிப் பேசும் போதும் சுவிசேசகங்கள் முரண்பட்ட தகவல்களைத் தருகின்றன. ‘அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி …

Read More »

ஊடகங்கள் ஒரு பார்வை

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சக்தி மிகவும் செல்வாக்கு வாய்ந்தாக காணப்படும். அந்த விடயம்தான் குறித்த அந்த காலத்தின் மாபெரும் சக்தியாக திகழும். இதனைத்தான் மலேசியாவின் முன்னால் ஜனாதிபதி மஹாதிர் முஹமட் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ’19ஆம் நூற்றாண்டில் யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்திகள், 20 ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானங்கள் இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி, 21 ஆம் நூற்றாண்டில் யாரிடம் ஊடகம் உள்ளதோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி’ …

Read More »

அசுத்தம் [நஜீஸ்] (ஃபிக்ஹ் தொடர் 4)

அசுத்தம் [நஜீஸ்] (ஃபிக்ஹ் தொடர் 4) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா. Download mp3 audio

Read More »

சுத்தம் (ஃபிக்ஹ் தொடர் 3)

சுத்தம் (ஃபிக்ஹ் தொடர் 3), மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா. Download mp3 audio

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 08)

Magic Series – Episode 08: சூனியம் – ஒரு விளக்கம்: சூனியம் என்பது வெறும் வித்தைகளின் தொகுப்பு அல்ல; அது ஒரு மதம். உண்மையில் இந்தக் கலையின் சரியான மூலப் பெயர் மந்திரம் (Sorcery) என்பது தான். மந்திரம் எனும் இந்த மதம் ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கிறது. வெளிப் பார்வைக்கு இந்த மொழி, மனிதர்கள் பேசிக் கொள்ளும் மொழிகளின் கூட்டுச் சேர்க்கை போல தான் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 07)

Magic Series – Episode 07: சூனியம் என்றால் என்ன? அறிமுகம்: இதுவரை சூனியத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்களின் பிரதான வாதங்களையெல்லாம் தக்க ஆதாரங்களோடு முறியடித்திருக்கிறோம். இனிமேலும், அதே வாதங்களைத் திரும்பவும் அவர்கள் முன்வைப்பதாக இருந்தால், அதற்கு முன் நாம் ஏற்கனவே முன்வைத்திருக்கும் வாதங்களைத் தகுந்த ஆதாரங்களோடு முறியடிக்க வேண்டும்; அதன் பிறகு தான் மீண்டும் அந்த வாதங்களை எடுத்து வைப்பது பற்றி யோசிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால், ஹதீஸ் …

Read More »

ஒரு நிமிடத்தில் ஒரு மார்க்க சட்டம் (ரமளான் மஸாயில்)

ஒரு நிமிடத்தில் ஒரு மார்க்க சட்டம் (மஸாயில்) விளக்கம் என்ற அடைப்படையில் ரமழான் சம்மந்தமான சட்ட விளக்கங்களை தெளிவு படுத்தும் விதமாக சவூதி அரேபியா-வின் கிழக்கு மாகாணம் தம்மாம் அருகிலுள்ள ராக்கா-வின் ராக்க இஸ்லாமிய கலாச்சார நிலையம் புது முயற்சியாக அழைப்பகத்தின் அழைப்பாளர் மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் மூலம் விளக்கம் அளிக்கின்றார். இஸ்லாம்கல்வி.காம் இணையத்தள வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு இந்த வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. 01. நோன்பு என்றால் என்ன? …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 3)

Magic Series – Episode 06 – Part 3: 2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்: பாகம் 3 (பாகம் 2 இன் தொடர்ச்சி…) முதலில் 2:102 வசனத்துக்கான சகோதரர் பீஜேயின் மொழியாக்கத்தை மொத்தமாக ஒருமுறை பார்த்துக் கொள்வோம்: ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை …

Read More »