– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை) ஒன்லைன் PJ இணைய தளத்தில் சூனியம் பற்றிப் பேசும் 2:102 வசனத்திற்கு புதிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தான் உருவாக்கிய வழிகெட்ட சிந்தனையைப் பாதுகாக்க குர்ஆனைக் கூட திரிவுபடுத்த முனைந்துவிட்டனர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்துவிட்டது. இந்த விளக்கத்தை அவதானித்தால் குர்ஆனுடன் விளையாடும் இவர்களது வழிகெட்ட போக்கையும் அல்லாஹ்வையும், ரஸூலையும் மிஞ்சிப் போகும் இவர்களது வழிகெட்ட …
Read More »நூல்கள்
இந்தியத் தேர்தலும் இலங்கை இனவாதமும்
– இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை) இந்தியாவின் தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து அடிப்படைவாத அமைப்பான பாரதீய ஜனதா கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதே வேளை, காங்கிரஸைப் படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட “மோடி” இந்தியாவின் 16-ஆம் பிரதமராகிவிட்டார்.
Read More »பிரிவுகளின் தோற்றம் பற்றிய சுருக்கம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹதீஸாகக் கூறப்பட்டதை ஒட்டு மொத்த நபித்தோழர்களும் முழுமனதுடன் அங்கீகரித்ததோடு, தெளிவு தேவைப்பட்ட இடங்களில் விளக்கம் கேட்டு அவற்றை அமுல் செய்தனர். சுன்னாவில் இடம் பெறும் ஆதாரபூர்வமான சட்டங்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போன்று தெரிவதையும் தகுந்த சாட்சியங்களின் அடிப்படையில் அமுல் செய்தனர்.
Read More »மிஃராஜ் பயணம் என்பது கனவா?
இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: மிஃராஜ் பயணம் கனவா? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் “Our special thanks to Bro. Mohammed Owaise (Saad Specialized Hospital)” Download mp4 HD Video Size: 333 MB [audio:http://www.mediafire.com/download/fcivhaqqd1sc6rz/QA01-Mihraj_is_a_dream-Jifri.mp3] Download mp3 Audio
Read More »சிறுபான்மை முஸ்லிம்கள் பற்றிய சுருக்கப் பார்வை
இந்தியா 200 மில்லியன் பேர் சிறுபான்மை முஸ்லிம்களாக வாழுகின்ற அதேவளை இலங்கை, சிங்கப்பூர், கோகாஸ், தாய்லந்து, கஸகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். மேலும் படிக்க.. மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்
Read More »அஸ்மா, ஸிஃபாத் கோட்பாடும் பிரிவுகளின் நிலைப்பாடும்
– எம். ஜே.எம். ரிஸ்வான் மதனி நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பாடம் படித்த ஸஹாபாக்களின் மத்திப மற்றும் இறுதி காலப்பபகுதிகளில் அஸ்மா, ஸிஃபாத்தில் சறுகிய சிந்தனைகள் துளிர்விட ஆரம்பித்தாலும் ஸஹாபாக்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டன. « أصول البدع أربع : الروافض ، والخوارج ، والقدرية ، والمرجئة ، الشريعة للآجري – (1 / 24) ராபிழாக்கள், கவாரிஜ்கள், கதரிய்யா, முர்ஜிய்யா ஆகிய …
Read More »ஸஹாபாக்களை “கிரிமினல்” என வசைபாடும் கொள்கை விஷக்கிருமிகள்
– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு கிரிமினலா? அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை நபி(ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது. இவரின் தலைமையில்தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது! இவரது வரலாறு, இவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு, இஸ்லாத்திற்கு முற்பட்ட இவரது …
Read More »அறிவீனத்திற்கும் தெளிவிற்கும் மத்தியில்
– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) “பத்வா” என்றால் மார்க்கத் தீர்ப்பு என்று பொருள்படும். பத்வா வழங்கும் மார்க்க அறிஞர் “முப்தீ” என அழைக்கப்படுவார். இஸ்லாமியச் சட்டவாக்கத்தில், மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே பத்வா எனப்படுகின்றது.
Read More »இலங்கைத் தாயின் இனிய மைந்தர்களாக…
– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) பலநூறு ஆண்டுகளாக அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றது. உலக நாடுகள் பலவும் காலனித்துவத்தின் கோரப் பிடியிலிருந்து விடுதலை பெற்ற தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றன. இந்த அடிப்படையில் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி என்பது எமது தாய் நாட்டின் சுதந்திர தினமாகும்.
Read More »மூஸா(அலை) அவர்களது சமூகமும் அவர்களது மீறப்பட்ட வாக்குறுதிகளும்
– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) “இன்னும் “மூஸாவே! அல்லாஹ்வைக் கண்கூடாக நாங்கள் காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களை இடியோசை பிடித்துக் கொண்டதை (எண்ணிப்பாருங்கள்.)” (2:55) அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நாம் நம்பமாட்டோம் என இஸ்ரவேல் சமூகம் கேட்ட போது அவர்கள் இடி முழக்கத்தால் தாக்கப்பட்டார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. …
Read More »