– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல் குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை. அப்படி முரண்பாடுகள் இருந்தால் அது இறை வேதமாகவும் இருக்க முடியாது என அல் குர்ஆனே கூறியுள்ளது. அல் குர்ஆனில் சில வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்போல் தோன்றுகின்றன. அவற்றை ஆழமாக அவதானித்துப் பார்த்தால் அவற்றுக்கிடையே முரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம்.
Read More »நூல்கள்
எரியும் விலையேற்றத்தால் எரியும் வயிறுகள்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை அரசு என்றுமில்லாதவாறு வெளிநாடுகளின் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நேரத்தில் உள்நாட்டிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென அறிவிக்கப்பட் எரிபொருட்களின் விலையேற்றம் சாதாரண மக்களைக் கதிகலங்கச் செய்துள்ளது. இந்த விலையேற்றத்துடன் மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பொருளாதார நெருக்கடி நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Read More »பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (3)
நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குத்பாவின்போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழுதல் இமாம் குத்பாப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது மஸ்ஜிதுக்குள் நுழைபவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழ வேண்டும் எனக் கோருகின்ற ஹதீஸ் வந்துள்ள போதிலும் ஹனபீக்களும், மாலிக்கினரும் குத்பாப் பிரசங்கத்தின் போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கது என்று கூறுகின்றனர். இதற்கான காரணம் குறித்து நான் சிந்தித்துப் …
Read More »பெண்ணே பெண்ணே! – (தொடர் 7)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒழுங்கீனம் வேண்டாம் கண்ணே! சில பெண்கள் பண்பாடோ, நாகரீகமோ இல்லாமல் நடந்து கொள்வதைக் காணலாம். இவர்களின் இத்தகைய பண்பாடற்ற நாகரீக மற்ற இயல்புகளும், நடத்தைகளும் அடுத்தவர்களுக்கு பெருத்த அசௌகரியத்தை அளித்து வருகின்றன. எனினும் இத்தகைய பெண்கள் இவ் இழி குணங்களின் பாதிப்பை உணர்வதில்லை.
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-31)
– M.T.M.ஹிஷாம் மதனீ இருவகை நாட்டங்களுக்கிடையிலான வேறுபாடுகள் இருவகை நாட்டங்களுக்கிடையிலான வேறுபாடுகளை ஒப்பீட்டு ரீதியில் புரிந்து கொள்வதற்காக அவற்றைப் பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.
Read More »பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (2)
நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மூஸா(அலை) அவர்கள் தன்னிடம் (மனித உருவில்) வந்த வானவரது கண்ணைப் பழுதாக்கினார் என்ற ஹதீஸ் புஹாரி, முஸ்லிம் உட்பட ஆதாரபூர்வமான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை nஷய்க் முஹம்மது அல் கஸ்ஸாலி மறுக்கின்றார். அத்துடன் இந்த ஹதீஸுக்கு அறிஞர்கள் அளித்த விளக்கங்களையும் மறுக்கின்றார். இது பற்றி அவர் கூறும் போது,
Read More »பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (1)
நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அஷ்ஷெய்க. முஹம்மது அல் கஸ்ஸாலி அவர்கள் “அஸ்ஸுன்னா, அந்நபவிய்யா பைய அஹ்லில் பிக்ஹி வஅஹ்லில் ஹதீஸ்” என்ற பெயரில் அரபியில் ஒரு நூலை எழுதினார். இதனை ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம். எப். ஸைனுல் ஹுஸைன் ((நளீமி) M.A (Cey)) அவர்கள் அழகுற தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-30)
– M.T.M.ஹிஷாம் மதனீ وقوله : (ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله) (ولوشاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد) (أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محلي الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد) விளக்கம்: அல்லாஹ்வின் நாட்டத்தை உறுதி செய்யும் சான்றுகள் …
Read More »அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-1)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் …
Read More »நபிகளாரின் பார்வையில் நபித்தோழர்கள்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இந்த உலகில் எவரும் பெறாத, இனியும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர். நபி(ஸல்) அவர்களது நட்பு எனும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதை யாரும் பெற முடியாது.
Read More »