“மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமையின் அதிர்ச்சி மகத்தானதாகும்” (அல்குர்ஆன் 22:1)
மறுமையைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகள். குர்ஆன் ஹதீஸ் கூறும் உண்மைகள். மறுமை நாளை கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்திய அனுபவம் இந்த உரையில் ஏற்படுகிறது. உள்ளங்கள் நடு நடுங்கும். கண்கள் பனிக்கும். அனைவரும் அவசியம் பார்த்துப் பகிர்ந்து கொள்ள வேண்டிய எழுச்சியுரை.
இடம்: அல்ஃபாரூக் மஸ்ஜித், மனாமா
அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு, Bahrain
Download mp4 Video Size: about 192 MB
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/file/1id2fgolaufuc3d/shocking_of_the_Life_after_death-Abdul_basith.mp3]
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல பயான்.. விளக்கம் தேவை …
அல்லாஹ் வின் புத்தகம் அல் குரான் என்று கூற என்ன காரணம்..
புத்தகம் என்று ஏன் கூற வேண்டும் .அல் குரான் என்று கூறலாமே ?
I.Farook
அல்குர் ஆன் அல்லாஹ்வின் புத்தகம் என்று கூறுவதில் என்ன தவறு..
இந்த வார்த்தையை நபியவர்களே பயன்படுத்தி உள்ளார்கள்..
வ காலன் நபிய்யுனா (ஸல்):
இன்ன அஸ்தகல் ஹதீஸி கிதாபுல்லாஹ்.
வ கைரல் ஹத்யி ஹத்யு முஹம்மதின் (ஸல்). வ ஷர்ரல் உமூரி
முஹ்தஸாதுஹா. வ குல்ல முஹ்தஸதின் பித்ஆ … வ குல்ல பித்அதின்
ழலாலா வ குல்ல ழலாலத்தின் ஃபின் னார்.