முஹர்ரம் மாதம் வந்து விட்டால், நபியவர்களின் ஹிஜ்ரத்தைப்பற்றி பல ரீதியான செய்திகளை தொடராக பேசி வருவார்கள். நபியவர்களின் வரலாறுகள் அடிக்கடி பேசப்பட வேண்டும். அந்த வரலாறுகளில் சொல்லப்பட்ட சான்றுகளை படிப்பினையாக நாம் வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும். அந்த வரிசையில் இந்த ஹிஜ்ரத் ஏன் நடைப் பெற்றது, அந்த ஹிஜ்ரத்தின் மூலம் நபியவர்கள் நமக்கு என்ன பாடங்களை சொல்லித் தருகிறார்கள், என்பதை தொடர்ந்து அவதானிப்போம். நபியவர்களின் ஹிஜ்ரத்தை கொச்சைப்படுத்த வேண்டும் …
Read More »[19 – தஜ்வீத்] மத்துல் லாஸிம் – 1
தஜ்வீத் தொடர் வகுப்பு – 19 நாள்: 13-07-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | அல்மத்துல் லாஸிம் – 1 வழங்குபவர்:மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
Read More »யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டம் வரும் நாள்…!
அல்லாஹ் இந்த உலகத்தில் பல கோடி படைப்புகளைப் படைத்து, அந்த படைப்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், ஏற்ப அல்லாஹ் வெளியாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வால் படைக்கப்பட்டு மறைக்கப்பட்ட படைப்புகளில் முக்கியமானதொரு படைப்பு தான் இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமாகும். இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டங்கள் எங்குள்ளார்கள்? இவர்களை நேரடியாக கண்டவர்கள் யார்? இவர்கள் எப்போது வெளி வருவார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவுப் படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யார் இந்த துல்கர்னைன்… துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புக்காரர் அல்லது இரட்டை மணிமுடியார் …
Read More »பிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்.. .. ..!
அல்லாஹ் மனிதர்களை பல பாவங்களுக்கு மத்தியில் படைத்துள்ளான். மனிதன் பாவம் செய்து விட்டால் அதற்கான பரிகாரமான தவ்பாவையும் ஏற்பாடு செய்து, மனிதன் தான் செய்த பாவத்தை எண்ணி, மனம் வருந்தி படைத்தவனிடம் மன்றாட வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளான். பாவத்தை இஸ்லாம் இரண்டாக பிரிக்கிறது. முதலாவது மனிதன் அல்லாஹ்விற்கு செய்யும் பாவங்கள். இரண்டாவது மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவங்களாகும். முதலாவது பாவமான மனிதன் அல்லாஹ்விற்கு …
Read More »உஸ்மான் (ரழி) கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்
துல்ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(வ) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடு களையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது. ஆனால், உஸ்மான்(வ) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (வ) அவர்கள் …
Read More »இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்
ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல் லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ரஹ்மானின் அடியார்கள் எனும் …
Read More »பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா?
குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை ஒழித்தது. சாதி வேறுபாட்டை வேரோடு சாய்த்தது. …
Read More »[8/8] மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் (ஹதீஸ் 36 – 40)
இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு) வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு பாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் அரபி மூலம் தொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்) அணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான் பகுதி-8: ஹதீஸ் 36 முதல் 40 வரை விளக்கவுரை தமிழிலில் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், …
Read More »நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் [பெருநாள் உரை]
1438 ஈதுல் அழ்ஹா – பெருநாள் குத்பா பேரூரை நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் நாள்: 01-09-2017 இடம்: குளோப் கேம்ப் – தம்மாம் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், சவூதி அரபியா வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »[7/8] மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் (ஹதீஸ் 31 – 35)
இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு) வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு பாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் அரபி மூலம் தொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்) அணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான் பகுதி-7: ஹதீஸ் 31 முதல் 35 வரை விளக்கவுரை தமிழிலில் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், …
Read More »