இலக்கை நோக்கி இஸ்லாமிய சமூகம் வழங்குபவர்: அஷ்ஷெய்க் முபாரக் ஸலஃபி M.A. அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்
Read More »வஹியில் முரண்பாடுகளா?
வஹியில் முரண்பாடுகளா? மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அழைப்புப்பணி உதவியாளர்கள் பயிற்சி முகாம் நிகழ்ச்சி வெளியீடு : துறைமுக அழைப்பகம், ஜுபைல்
Read More »14 இறைவனை நெருங்க இபாதத் அவசியம்
சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்
Read More »மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணமுடி.
928. நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 5090 அபூஹுரைரா (ரலி).
Read More »13 இறைவசனம் ஏகத்துவத்திற்கு எதிரானதா?
சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்
Read More »மனைவிமார்களை சரிசமமாக நடத்துதல்.
926. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்கவைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) …
Read More »12 இறைவசனம் ஏகத்துவத்திற்கு எதிரானதா?
சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்
Read More »கன்னிப் பெண்ணை மணந்தால்….
925. கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாள்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாள்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும். புஹாரி :5213 அனஸ் (ரலி).
Read More »11 இறைவசனம் ஏகத்துவத்திற்கு எதிரானதா?
சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்
Read More »அல்முத்லீஜி பற்றி….
924. ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, ‘ஆயிஷா! முஜஸ்ஸிஸ் அல்முத்லிஜீ என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவரின் தந்தை) ஜைதும் ஒரு துணியைப் போர்த்தி(க் கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தம் தலையை மூடியிருந்தனர்; (ஆனால்,) அவர்களின் பாதங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் ‘இந்தப் பாதங்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானவை’ என்றார்” என்றார்கள். புஹாரி :6771 ஆயிஷா (ரலி).
Read More »