Featured Posts

தனியொரு அறிஞரை சார்ந்து இருக்க வேண்டுமா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: தனியொரு அறிஞரை அல்லது அவர் சார்ந்த அறிஞர் கூட்டத்தினை பின்பற்றுவதன் இஸ்லாமிய தீர்வு என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/bxu9m44eu8b38vw/QA4-Should_follow_any_individual.mp3] Download mp3 Audio

Read More »

அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி தலைப்பு: அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு வழங்குபவர்: அஷ்ஷைக்: S. கமாலுத்தீன் மதனி (ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ் மற்றும் மூத்த பேராசிரியர் அல்-ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக் கல்லூரி) இடம்: அல்-ஈஸா ஸூக் பள்ளி வளாகம் (அல்கோபர்) நாள்: 01.05.2014 வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/a3fww74hcqt0g89/AlQuran_with_our_heart-SK.mp3] Download mp3 Audio

Read More »

ஆதி மார்க்கம்

வழங்குபவர்: அஷ்ஷேக். அப்துல் வதூத் ஜிஃப்ரி இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-9 நாள்: 25.04.2014 இடம்: ஸனய்யியா கூடைப்பந்து விளையாட்டு மைதானம், ஜித்தா Download mp4 HD Video Size: 965 MB [audio:http://www.mediafire.com/download/uc2usozm6kugfxh/Aathi_Markam-Jifri.mp3] Download mp3 Audio

Read More »

பிரிவுகளின் தோற்றம் பற்றிய சுருக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹதீஸாகக் கூறப்பட்டதை ஒட்டு மொத்த நபித்தோழர்களும் முழுமனதுடன் அங்கீகரித்ததோடு, தெளிவு தேவைப்பட்ட இடங்களில் விளக்கம் கேட்டு அவற்றை அமுல் செய்தனர். சுன்னாவில் இடம் பெறும் ஆதாரபூர்வமான சட்டங்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போன்று தெரிவதையும் தகுந்த சாட்சியங்களின் அடிப்படையில் அமுல் செய்தனர்.

Read More »

அல்குர்ஆன் பார்வையில் ஈஸா (அலை)

– M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி ஈஸா (அலை) அல்லாஹ்வின் அற்புதப்படைப்புகளில் ஒன்று. உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சி. அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும். ஏனைய இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு அத்தாட்சி இவருக்கும் வழங்கப்பட்டது. நிச்சயமாக ஈஸா (அலை) ஒரு தூதராவார்.

Read More »

அல்லாஹ்வை அறிந்து கொள்ளுங்கள்

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-9 நாள்: 25.04.2014 இடம்: ஸனய்யியா கூடைப்பந்து விளையாட்டு மைதானம், ஜித்தா Download mp4 HD Video Size: 1015 MB [audio:http://www.mediafire.com/download/do0w49o840nm1bx/know_your_God-mujahid.mp3] Download mp3 Audio

Read More »

இஸ்லாத்தில் பெண்கள்

வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-9 நாள்: 25.04.2014 இடம்: ஸனய்யியா கூடைப்பந்து விளையாட்டு மைதானம், ஜித்தா Download mp4 HD Video Size: 1 GB [audio:http://www.mediafire.com/download/rus1xxuz6u2889c/islam_and_women_-_KLM.mp3] Download mp3 Audio

Read More »

அன்று மத்ஹப்-பை பின்பற்றுவது தக்லீத் என உணர்ந்தவர்கள், இன்று தலைவரை தக்லீத் செய்வது சரியா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: அன்று மத்ஹப்-பை பின்பற்றுவது தக்லீத் என உணர்ந்தவர்கள், இன்று தலைவரை தக்லீத் செய்வது சரியா? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/68u7vjyrfgmul1x/QA3-is_it_correct_to_taqleed_leader-Jifri.mp3] Download mp3 Audio

Read More »

இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: அஷ்ஷைக்: S. கமாலுத்தீன் மதனீ ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ் (JAQH – முன்னாள் மாநில அமீர்) நாள்: 24-04-2014 வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/46h3w1jgolsjj2y/Emphasizing_the_brotherhood_of_Islam-SK.mp3] Download mp3 Audio

Read More »

நபித்தோழர்களை சாதாரணமானவர்களைப் போன்று விமர்சிப்பது சரியா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: நபித்தோழர்களை சாதாரணமானவர்களைப் போன்று விமர்சிப்பது சரியா? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/o34iv6yuuardtac/QA2-islamic_view_on_criticizing_companions_of_prophet-Jifri.mp3] Download mp3 Audio

Read More »