ஜம்யிய்யத் அஹ்லே ஹதீஸ் ஹிந்த், பெரம்பலுர் – சென்னை
நாள்: 12-08-2014
வழங்குபவர்: முபாரக் மஸ்ஊத் மதனி
ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்? (பாகம்-1 & 2)
Part-1
dVmP
[audio:http://www.mediafire.com/download/1xxe6v9xt00sg6t/HadeesMaruppavargal_mubarak-madani_p1.mp3]
Part-2
dVmP
[audio:http://www.mediafire.com/download/sdtsclm7oe8a76l/HadeesMaruppavargal_mubarak-madani_p2.mp3]
அஸ்ஸலாமு அலைக்கும்
ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதற்காகவே இப்பாேது ஒரு கூட்டம் ஹதீஸ்கள் என்பது பாதுகாக்கப்படவில்லை அதனால் ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆய்வு செய்து தீர்மானிக்க வேண்டும் என்ற புதிய வழிகெட்ட கொள்கையை ததஜ பரப்பி வருகிறார்கள். ஹதீஸ்களை அல்லாஹ் பாதுகாக்கவில்லை என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக தாங்கள் இது சம்மந்தமாக ஒரு கட்டுரை எழுதினால் நல்லது. அது நமக்கு இக்காலத்தில் பயன்தரும்.
assalamu alaikkum…. vizippunarvu pathivu ma shaa allah ethu ponrnra pathivugalai varaverkkiren alhamdulillah brother jafer sollvathu migavum unmai kithab avasiyam enbathai naanum vazi mozikiren!