மாற்று மத பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் கிரிஸ்மஸ் மற்றும் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளவும் வாழ்த்துக்களை பரிமாரவும் முடியுமா? கடந்த 23-12-2018 (நேற்றைய தினம்) சவுதி அரேபிய அர் ரிஸாலா தொலைக்காட்சியில் ‘மார்க்க சட்டங்களை வினவுதல்’ என்ற நிகழ்சியில் கலந்து கொண்டு ஒரு தாய் கேட்ட கேள்விக்கு விடையளித்த சவுதி அரேபியாவின் மூத்த அறிஞர்களின் சபை உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஸுலைமான் அல் மனீஃ …
Read More »மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ
சூரதுல் இஸ்ராவில் அல்லாஹ் மனித குலத்திற்கு விடும் கட்டளைகள்…
சூரதுல் இஸ்ராவில் அல்லாஹ் மனித குலத்திற்கு விடும் 25 கட்டளைகள்… ஏகத்துவத்தின் சிறப்பு மற்றும் இணைவைப்பின் விபரீதம் 1) அல்லாஹ்வுடன் மற்றோர் ஆன்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர். அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யல் 2) பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; பெற்றோருடன் சலிப்படைந்து சீ என்று …
Read More »பயம் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்திட
இன்றைய உலகம் மிகக் கடுமையாக முகம் கொடுத்து கொண்டிருக்கும் பட்டினி மற்றும் பாதுகாப்பின்மை ஆகிய இரு பேரவலங்கள் நீங்கிட மனித குலத்தை படைத்து பரிபாளிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் துல்லியமான தீர்வை சொல்லிக் கொண்டிருக்கின்றான். பசி இல்லாத செழிப்பான மற்றும் பயம் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்திட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு… இவ்வெதிர்பார்ப்பு நிறைவேறிட நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்… அதுதான் …
Read More »நபி யூசுப் மற்றும் மூஸா (அலை) அவர்கள் இருவரதும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள்
யூசுப் நபியின் வரலாற்றை கூற முற்பட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பெயரிலே ஒரு அத்தியாயத்தை (12 வது அத்தியாயம்) இறக்கி அதன் ஆரம்ப வசனங்களில் أحسن القصص மிக அழகிய வரலாறு என்று குறிப்பிடுகின்றான். மூஸா நபியின் வரலாற்றை سورة القصص வரலாறு என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தை (28 வது அத்தியாயம்) இறக்கி அவ்வத்தியாயம் மற்றும் அல்குர்ஆன் நெடுகிலும் குறிப்பிடுகின்றான். இரண்டு நபிமார்களும் எகிப்தில் வாழ்ந்தனர். இருவரும் …
Read More »அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)
101) சூரதுல் காரிஆ – திடுக்கிடும் செய்தி அத்தியாயம் 101 வசனங்கள் 11 மறுமையின் அவலங்கள் தொடர்பாக இந்த அத்தியாயம் பேசுகின்றது. பொதுவாக மக்காவில் இறங்கிய அத்தியாயங்கள் மறுமையை நினைவூட்டுவதை அவதானிக்கலாம். காரணம் மக்காவாசிகள் மறுமையை பொய்பித்துக் கொண்டிருந்தனர். திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். எனவே, (அந்நாளில்) …
Read More »அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (91 -100)
91) சூரதுஸ் ஷம்ஸ் – சூரியன் அத்தியாயம் 91 வசனங்கள் 15 சூரியன், சந்திரன், பகல், இரவு, வானம், பூமி மற்றும் ஆத்மாவின் மீதும், அதன் பிரதான பண்புகள் மீதும் தொடர்ந்து சத்தியம் செய்து மிக முக்கியமான செய்தி ஒன்றை மனித சமுதாயத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான். அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். …
Read More »ஹதீஸ்களில் பெயரால்..
கீழ்கண்ட செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்பதற்கான அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் இடம் பெறவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார். அதற்கு அல்லாஹு தஆலா; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) …
Read More »அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (81-90)
81) சூரதுத் தக்வீர் – சுருட்டப்படல் அத்தியாயம் 81 வசனங்கள் 29 நாளை மறுமையின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிடும் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை சூரியன் சுருட்டப்படுவதை கொண்டு ஆரம்பிக்கின்றான். சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது மலைகள் பெயர்க்கப்படும் போது சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும்இ இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது கடல்கள் தீ மூட்டப்படும்போது (81:1-6) 82) …
Read More »அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (71 -80)
71) சூரது நூஹ் அத்தியாயம் 71 வசனங்கள் 28 இணைவைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் தமது வாழ்நாளையே தியாகம் செய்த நபி நூஹ் (அலை) அவர்களை பற்றி பேசும் அத்தியாயம் நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; ‘நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக’ என (ரஸூலாக) அனுப்பினோம். ‘என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக …
Read More »கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகள்!
இலங்கையில் அன்மையில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரச் சூழல் தொடர்பாக கடந்த 07-03-2018 அன்று சவுதி அரேபியா, அல்-கப்ஜி நகரத்தில் உள்ள இலங்கை உறவுகளின் ஒன்று கூடலின் போது பெறப்பட்ட சில முக்கிய குறிப்புக்கள்). கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகள்! மீண்டும் ஒரு இனவாத பிரச்சினை வந்த பின் வெற்று கோசங்கள் விடும் சமூகமாக அல்லாமல் நடந்த முடிந்த கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகளை அறிந்து கொள்வோம்! 01) இணைவைப்பிலிருந்து …
Read More »