Featured Posts

ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி

மாணவர்களே சிந்திப்பீர்!…

உலகில் ஒரு முஸ்லிம் அடையக்கூடியவற்றில் மிகச்சிறந்தது கல்வியாகும். அதிலும் குறிப்பாக மார்க்க கல்வி. இஸ்லாம் இதற்கு ஏராளமான சிறப்புகளை வழங்கியுள்ளது. அதனை கற்பதை நம் மீது கடமையாகவும் ஆக்கியுள்ளது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உயர்வும் அந்தஸ்தும் கல்வியைக்கொண்டுதான். உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் 58:11 ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், (கலீஃபா) …

Read More »

கல்வியும் ஒழுக்கமும்

இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் போதிக்கக்கூடிய மார்க்கம் மனித வாழ்க்கையில் அனைத்து கட்டத்திலும் ஒழுக்கம் பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் மனிதர்களுக்கு வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்க வரவில்லை மாறாக கொள்கை,வழிபாடுகள் சட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உயர்வான ஒழுக்கத்தை மக்களுக்கு போதித்து ஒழுக்கத்துடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதும் அவரின் வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அல்லாஹ் கூறினான் அவன்தான், எழுத்தறிவில்லா …

Read More »

நேர்ச்சை

மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும். நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது அல்லாஹ் …

Read More »

பெருநாளும்… பிறையும்…

வருடம் தோறும் முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் வீசும் ரமளான் வருகிறபோது அதன் வசந்தத்தை குலைக்கும் விதமாக பிறை தொடர்பான விவாதமும் அறங்கேறிவிடுகிறது பிறை பார்ப்பது தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது இமாம்கள் இதனை ஃபிக்ஹு ரீதியான கருத்துவேறுபாடாகத்தான் பார்த்து வந்தார்கள். இரண்டில் எதை தேர்ந்தெடுத்தாலும் சரிதான் என்ற நிலைபாட்டில் இருந்தார்கள் ஏனெனில் இது இஜ்திஹாதின் அடிப்படையில் முடிவு செய்யக்கூடிய விஷயமாக உள்ளது. அதில் உறுதியான …

Read More »

ஸலஃபுகளின் கொள்கை வழிகேடா?

தமிழகத்தில் தூய தவ்ஹீத் கொள்கையை பிரச்சாரம் செய்கிறோம் என்று கூறக்கூடிய சிலர் தங்களது பிரச்சாரத்தில் ஸலஃபு கொள்கையை வழிகேடு என்று விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை காண முடிகிறது. இத்தகைய பிரச்சாரத்திற்கு அறியாமையும் பிடிவாதமும் தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று – அவர்களுக்கு ஸலஃப் என்றால் என்ன? இதன் மூலம் யாருடைய கொள்கையை நாடுகிறோம் என்ற அறிவில்லாமல் இவ்வாறு கூறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படியில்லாவிட்டால் அவர்கள் தங்களது …

Read More »

அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் யார்?

JAQH வேளச்சேரி வழங்கும் ஜும்மா உரை: அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் யார்? வழங்குபவர்: அஷ்ஷைய்க். பஷீர் ஃபிர்தவ்ஸி நாள்: 30.11.2018 இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான், வேளச்சேரி – சென்னை

Read More »

வழிகெடுக்கும் தலைவர்

JAQH வேளச்சேரி வழங்கும் ஜும்மா உரை: வழிகெடுக்கும் தலைவர் வழங்குபவர்: அஷ்ஷைய்க். பஷீர் ஃபிர்தவ்ஸி நாள்: 09.11.2018 இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான், வேளச்சேரி – சென்னை

Read More »

என் பெயரில் பொய் கூறாதீர்கள்! – நபி(ஸல்)

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம், யா ரசூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள் என்றார்கள். 1. நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்? * நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். செல்வந்தராகிவிடுவீர்! 2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி? *தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள். 3. நான் கண்ணியம் உடையவனாக வாழ வழி என்ன? *மக்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள் …

Read More »

மார்க்கத்தை யாரிடமிருந்து கற்க வேண்டும்

-மவ்லவி M. பஷீர் ஃபிர்தவ்ஸி- இஸ்லாம்,  கல்விக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம். கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தைப் பாதுகாக்கவும் அதனை பரப்புவதற்கும் தேர்ந்தெடுத்துள்ளான். அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் …

Read More »