இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம் அல்லாத அரசர்களாலும் பிரஜைகளாலும் பெண்கள் எவ்வாறு அடிமைகளாக நடத்தப்பட்டனர்?அவர்கள் எப்படியான அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்?அதற்கான தீர்வாக குர்ஆன் முன்வைத்த முன்மாதிரிமிக்க தீர்வுகள், வழிகாட்டல்கள் எவை என்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்கின்ற ஒரு ஆய்வாளன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெண் விடுதலைப் பகுதி என்பது ?பெண் பிள்ளைகளை உயிருடன் புதைத்தல், ?பெண்களை இழிவாகக் கருதுவது,?ஆண், பெண் …
Read More »ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி
அல்லாஹ்வின் கேள்வி கணக்கை அஞ்சுவோம்
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்படுவது, பொறுப்புக்களை சுமந்தல், சுமத்தப்படுதல் தலைமை வகிப்பது, மக்களை நிர்வாகம், அல்லது முகாமைத்துவம் செய்வது போன்ற பதவிகள் கிலாஃபத், இமாமத், விலாயத், இமாரத் போன்ற இஸ்லாமிய நீதி நிர்வாகத் துறையோடு ஒட்டிய சொற்பிரயோகங்களாகும். ஆகவே அதனை தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்கப் போவதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். அது, இறைத் தூதர்கள் அஞ்சி, அழுத மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியாகும். கலீஃபாக்கள் தமது ஆட்சியில் …
Read More »உழ்ஹிய்யாவுக்கான நேரங்கள்
உழ்ஹிய்யா, குர்பான் அறுத்துப் பலியிடுதல் என்பது துல்ஹஜ் பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்தோடு ஆரம்பமாகி அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முடியும் வரையான கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுகின்ற ஒருவணக்க வழிமுறையாகும். எண்ணப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நீங்கள் நினைவுகூருங்கள்- (அல்பகரா-203 ) என்ற வசனம் துல்ஹிஜ்ஜா பத்தின் பின்வரும் நாட்களையே குறிக்கும். எண்ணிக்கையான நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்பது அய்யாமுஷ் தஷ்ரீக் நாட்கள் என குர்ஆன் மேதை இப்னு அப்பாஸ் …
Read More »அல்-குர்ஆனோடு சங்கமிப்போம்
– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி- இலங்கை அல்குர்ஆன் இறைவேதமாகும். அது இறைவேதம் என்பதை மனிதர்கள் சந்தேகப்படத் தேவையில்லாத அளவு அதனை இறக்கிய அல்லாஹ்வே நிரூபித்துக் காட்டி விட்டான். ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்கள் என உலகில் அனைத்து கல்வியலாளர்களும் ஒன்றிணைந்து அதைப் பொய்ப்பிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைய, இறுதியில் அவர்களோ வியந்து சரண்டராகி அல்குர்ஆனோடு சங்கமித்த வேதமாகும் . https://islamstory.com/ar/artical/ http://www.kaheel7.com/ar/index.php/2010-02-02-22-33-29/1856-2015-11-24-23-38-59 போன்ற தளங்கள் ஊடாக இது …
Read More »அறிஞர்களின் கருத்துக்கள் வஹியாகிவிடாது
இயக்க சார்பு முகாம் சிந்தனைகளின் தாக்கம் பெற்ற பல சகோதரர்கள் குறித்த சில அறிஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்படலாம். ஆனால் அதன் விட்டில்களாக அவர்கள் மாறுவதுதான் நவீன தக்லீத் ஆகும். ?நவீன சிந்தனைகளின் முன்னோடிகள் என்ற பெருமைக்குரியவர்களாக இலங்கையில் சில சகோதரர்களால் காட்டப்படுகின்ற ஷேக் முஹம்மது கஸ்ஸாலி (ரஹ்) ஷேக் யூசுஃப் கர்ளாவி போன்ற அறிஞர்களின் கருத்துக்களை குர்ஆன் ஹதீஸை ஆதாரம் காட்டுவது போன்று காட்டும் வழமை, ?சவூதி அறிஞர்கள் மற்றும் …
Read More »அஸ்தி பற்றித் தீர்ப்பு வழங்கிய உலக அறிஞர்கள் சபைத் தலைவர்!? !?
தம்பிகளே… உஷார்! கொரோனா தொடங்கியதும் வீடுகளில் தொழுவது தொடர்பாக சவூதி அறிஞர்கள் சபை தூர நோக்கோடு எடுத்த மார்க்க ரீதியான, அதுவும் இஜ்திஹாத் தொடர்பான ஒரு முடிவை கேணத்தனமாக தென்னிந்தியாவில் இருந்து கொண்டு பரிகாசம் செய்தார், பீ.ஜே. அண்ணனின் இலங்கைத் தம்பிகளோ ஜம்மியத்துல் உலமாவின் நல்ல முடிவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக ஏதோ புலம்பினர். இறுதியில் ஞானம் பிறந்து, “முடியுமான அளவு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!” அரச சட்ட …
Read More »கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 5
எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) கொடிய வைரஸ்கள் வரக்காரணமான மனித செயற்பாடுகள்… கொரோனா என்ற கொடிய வைரஸ் தொடர்பாக இஸ்லாம் காட்டித் தருகின்ற வழிமுறைகள் மற்றும் கற்றுத் தருகின்ற பாடங்கள் என்ற தலைப்பில் நான்கு தொடர்களை நாம் முன்வைத்து, தற்போது ஐந்தாவது தொடரில் கால்பதித்திருக்கின்றோம். الحمد لله அந்த வரிசையில் கொரோனா போன்ற கொடிய நோய்கள் அடிப்படையில் இறை நாட்டமாக இருந்தாலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் …
Read More »கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 4
எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) கொரோனாவாகிப் போன இறைத் தண்டனை உலகின் உரிமையாளனும் ஆட்சியாளனும் அதிபதியும் அல்லாஹ் ஒருவனே. அவனது உலகில் அவன் விதித்த கட்டளைகளை மாறு செய்வோர் மீது அவன் பல்வேறுபட்ட வழிகளில் தண்டனைகளை அமுல் செய்வான். உலகச் (சண்டியனாகவும்) ரவுடியாகவும், போலீஸ்காரனாகவும் செயல்படும் வீட்டோ பவர் என்று சொல்லப்படும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைவர்கள் தாம் விரும்பியவாறு செயல்பட முடியுமாக இருந்தால் …
Read More »கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 3
எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) சென்ற தொடர்களில் கொரோனா போன்ற கொடிய நோய் தொடர்பாக இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துரைத்த முக்கிய சில நபி மொழிகள் மற்றும் வழிகாட்டல்கள் பற்றி முன்வைத்தோம். இத்தொடரில்… தாஊன் என்ற பிளேக் நோய் எப்போது? ஏன் தோன்றியது?தொற்று என்பது உண்டா? அது தொடர்பாக இறைத் தூதர் அவர்களைத் தொட்டும் மாறுபட்ட கருத்துக்களாக விளங்கும் நபி மொழிகளை முரண்பாடின்றி அறிஞர்கள் …
Read More »கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 2
– எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) இஸ்லாம் அறிமுகம் செய்துள்ள உணவுப்பழக்க வழக்கங்கள், சுத்தம் தொடர்பான வழிகாட்டல்கள் பற்றி ஆராய்ந்தால் குரோனா போன்ற கொடிய வைரஸ் தொற்றுக்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடும் தெளிவானதாகும் என்பதை நடுநிலையோடு படிப்பவர்கள் முடிவு செய்வர். 1500 ஆண்டுகளுக்கு முன்னால் இறைவனின் இறுதித் தூதராக வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலக மக்களுக்கு ஒரு அருட்கொடை என்ற கருத்தை இந்த வைரஸ் …
Read More »