உங்களில் மிகச் சிறந்தவர் எவரெனில், குர்ஆனை தானும் கற்று, மேலும் அதை கற்றுத் தருபவரே‟ என, அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். குர்ஆனைக் கற்பது; மற்றும் கற்பிப்பதில் இச்சிறப்பு இருக்கிறது என்பது ஒரு புறம், மறுபுறம் அரபி மொழி பேசத்தெரியாத நம்மவர்களின் மிக மோசமான நிலை 70 அல்லது 80 விழுக்காடு மக்கள் தொழுகையைப்பற்றியோ, குர்ஆனிலிருந்து அன்றாட தொழுகையில் தேவைப்படுகின்ற பொதுவான அத்தியாயங்கள் அல்லது வசனங்களைப்பற்றியோ …
Read More »பிற ஆசிரியர்கள்
கலிமா தையிபா
“(லாஇலாஹ இல்லல்லாஹ் எனும்) தூய வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகின்றான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (அது) ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் (பூமியில்) ஆழப் பதிந்ததாகவும், அதன் கிளை வானளாவியதாகவும் இருக்கின்றது.” “அது தனது இரட்சகனின் அனுமதி கொண்டு, எல்லா வேளைகளிலும் அதன் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது. மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அல்லாஹ் அவர்களுக்கு உதாரணங்களைக் கூறுகின்றான்.” “(நிராகரிப்பு எனும்) கெட்ட வார்த்தைக்கு …
Read More »ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா?
ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா? -சுமையா (ஷரயிய்யா)- ரமழான் காலங்களில் விட்ட நோன்பு மற்றும் சுன்னத்தான நோன்புகளை நோற்பவர்கள் ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் தாங்கள் நோன்பு நோற்பதை விட்டுவிடுவார்கள். இதற்கு காரணம் அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் நபிகளாரைத் தொட்டு அறிவிக்கும் ஓர் செய்தியேயாகும். பலவீனமான ஹதீஸ்: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தி: ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்து விட்டால் …
Read More »Awareness Skit – Darul Quran
Performed at the stage of 13th Tamil Islamic Conference – Jeddah held on 20-April-2018 by Darul Quran Madarasa Students Program Organised by… Industrial City Dawah Office & Tamil Dawah Committe – Jeddah, Saudi Arabia Thanks to… Teachers & Management (Darul Quran Madarasa) Media Team (Audio & Video) All the Volunteers …
Read More »சிதைக்கப்பட்ட காஷ்மீர் ரோஜா (ஓ… மை டியர் ஆசிஃபா)
கட்டுரை ஆசிரியர்: சையத் உஸ்மான் ஜனவரி 10, 2018 அன்று ஆசிஃபா பானு, தன் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். ஜனவரி 12, 2018 அன்று காவல்துறையிடம் புகார் அளித்த பெற்றோர், அப்பகுதியில் இருந்த சஞ்சீவ் ராமின் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார். அந்த புல்வெளிப் பகுதியின் அருகில் இருந்த சஞ்சீவ் ராமின் கோவிலுக்கு சென்று காவல்துறை …
Read More »ஒற்றுமைக்கு இஸ்லாத்தின் வழிகாட்டல்கள்
ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வழங்கும் அம்பாறை மாவட்ட இஸ்லாமிய மாநாடு 2018 நாள்: 23-03-2018 இடம்: அக்பர் ஜும்ஆ பள்ளவாசல், மருதமுனை தலைப்பு: ஒற்றுமைக்கு இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் வழங்பவர்: அஷ்ஷைக். றயீசுத்தீன் ஷரயீ நிகழ்ச்சி ஏற்பாடு ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வீடியோ இஸ்லாமிக் மீடியா சிட்டி பிரதான வீதி, அக்கரைப்பற்று இலங்கை தொடர்புக்கு: 0776507777
Read More »அஹ்லாக்கால் அழைப்புப் பணி செய்வோம்!
ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வழங்கும் அம்பாறை மாவட்ட இஸ்லாமிய மாநாடு 2018 நாள்: 23-03-2018 இடம்: அக்பர் ஜும்ஆ பள்ளவாசல், மருதமுனை தலைப்பு: அஹ்லாக்கால் அழைப்புப் பணி செய்வோம்! வழங்குபவர்: அஷ்ஷைக். ஜாபிர் ஷரயீ நிகழ்ச்சி ஏற்பாடு ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வீடியோ இஸ்லாமிக் மீடியா சிட்டி பிரதான வீதி, அக்கரைப்பற்று இலங்கை தொடர்புக்கு: 0776507777
Read More »Index | அல்கோபர் தர்பியா-4 (அட்டவணை)
அனைத்து ஆடியோ பைல்களை MP3 வடிவில் பெற்றுக்கொள்ள இங்கே click செய்யவும் அனைத்து கேள்வித்தாள்களின் பைல்களை PDF வடிவில் பெற்றுக்கொள்ள இங்கே click செய்யவும் வீடியோ பதிவுகளை வரிசையாக பார்ப்பதற்கு வசதியாக
Read More »அழைப்பொலி மாதஇதழ் [ஜனவரி – மார்ச் 2018]
“அழைப்பொலி” ஓங்கி ஒலிக்கட்டும் எட்டுத்திக்கும்! DOWNLOAD JANUARY-MARCH 2018
Read More »மார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்பாளர்களும்
இயங்கங்களில் பாலியல் வாடை வீசுவதற்கு என்ன காரணம்? பெண்களிடம் இருந்த வெட்க உணர்வை போக்கியது. 1. மார்க்கத்தை அறிந்துகொள்ள வெட்கப்படக்கூடாது என தண்ணி தெளிச்சுவிட்டு, சகஜமாக ஆண் தாஃயிகளிடம் உரையாட வழி ஏற்படுத்தி தந்தது. 2. மார்க்க சந்தேகம் என ஆரம்பித்த பேச்சு, மணிக்கணக்கில் ஆகி, குடும்ப விவகாரங்கள் வரை பரஸ்பரம் பறிமாறி, பிறகு ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாவது. 3.நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு தனி இட வசதி என்று அறிவிக்கப்பட்டாலும் திரைமறைவின்றி …
Read More »