நூல் மதிப்புரை: ந. முத்துமோகன் ஒற்றுமை பத்திரிகைக்காக எழுதிய பதினேழு கட்டுரைகளும் கூடுதலாக பதினொரு கட்டுரைகளையும் சேர்த்து ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ என்ற பெயரில் அ.மார்க்சின் இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. மார்க்சியம், பெரியாரியம் என்ற தளங்களிலிருந்து, இஸ்லாத்தை, இன்னும் பல மதங்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்முடைய காலத்தில் முக்கியமானதாக ஆகிறது. மதங்களைப் புறக்கணித்துச் செல்கின்ற நிலையிலிருந்து மதங்களுக்குள் புகுந்து அவற்றின் உள்ளடக்கங்களை வெளிக்கொண்டு …
Read More »பொதுவானவை
பி.ஜே.யின் விபரீத குர்ஆன் மொழிப்பெயர்ப்பு (ஆடியோ)
மவ்லவி பி.ஜே. அவர்களின் குர்ஆன் தர்ஜுமாவில் உள்ள அரபி மொழியறிவுத் தொடர்பான தவறுகள் பற்றிய விமர்சனம். Link
Read More »லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்
உரிமையை அழிப்பதற்கோ, பொய்யைச் செல்லுபடியாக்குவதற்கோ – மக்களிடையே தீர்ப்புச் சொல்லக்கூடிய நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். காரணம் இது தீர்ப்பில் நேர்மை தவறுவதற்கும் நியாயம் கிடைக்க வேண்டியவர்களுக்கு அநீதி இழைப்பதற்கும் இட்டுச் செல்லும். மேலும் இது குழப்பத்தை உருவாக்கும். அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் தின்பதற்காக – அது …
Read More »இந்து பயங்கரவாதிகளின் தண்டனை ரத்து
கோவையில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து சென்னை, ஜுன் 28, கோவையில் நடைபெற்ற கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. கோவை கலவரம் கோவை போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ். இவர் 29.11.97 அன்று கொலைச் செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து முஸ்லிம் …
Read More »திருடுதல்
அல்லாஹ் கூறுகிறான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்” (5:38) திருட்டுக் குற்றங்களில் மிகப்பெரும் குற்றம் பழமையான அல்லாஹ்வின் ஆலயத்தை ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களிடம் திருடுவதாகும். இத்தகைய திருடர்கள் இப்புவியின் மிகச்சிறந்த இடமான மஸ்ஜிதுல் ஹராமிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் கூட அல்லாஹ்வின் …
Read More »சூதாட்டம்
அல்லாஹ் கூறுகிறான்: “ஈமான் கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலி பீடங்கள், குறி பார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்” (5:90) அறியாமைக் காலத்து மக்களிடம் சூதாட்டம் பல விதங்களில் இருந்திருக்கிறது. அவர்களிடம் இருந்த பிரபலமான ஒரு விதம் வருமாறு: ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் சம அளவில் பங்கு போட்டு கொள்வர். பிறகு அம்புகள் மூலம் சீட்டுக் …
Read More »இந்த வெற்றி யாருக்குச் சொந்தம்?
டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இச்செய்தியை படித்ததும் உண்மையில் மனம் நெகிழ்ந்தது. மும்பையில் தொழில் செய்துவரும் குஜராத்தைச் சார்ந்த தொழிலதிபர் தயால் பானுஷாலிக்கு கிட்னி மாற்று சிகிச்சைக்கு மும்பை கடற்படையில் பணியாற்றும் சயீது முஹம்மது கிட்னி கொடுத்து உதவியுள்ளார். அதேபோல் தயாள் பானுஷாலியின் மனைவி தமயந்தி தனது கிட்னியை சயீத் முஹம்மதின் மனைவி ஷமீமுக்கு கொடுத்துள்ளார். தம்பதிகளுக்கிடையிலான இதுபோன்ற கிட்னி பரிமாற்றம் இதற்குமுன் சண்டிகரில் ஏப்ரல் 2004 இல் நடந்து …
Read More »இஸ்ரேலின் வீரதீரபராக்கிரமங்கள்!
சிலவருடங்கள் வரை உலக நாடுகளின் குறிப்பாக இந்தியத் திருநாட்டின் அங்கீகாரத்தைப் பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பலமுறை கண்டத்திற்காளான இஸ்ரேலைப் புகழ்ந்து சிலர் எழுதி வருகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பழைய புள்ளி விபரங்களைப் பார்த்து விட்டு மேற்கொண்டு புகழ்பாடலாம்! கடந்த செப்டம்பர்-2000 முதல் ஜனவரி-2003 வரை பள்ளி மாணவ மாணவிகளின் மீதான இஸ்ரேலின் அக்கிரமங்கள்: 166 மாணவர்களும் 75 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்1289 பாலஸ்தீன பள்ளிகள் தற்காலிகமாக …
Read More »யாகாவா ராயினும் நாகாக்க – 1
தருமி’ என்ற புனைப்பெயரில் எழுதிவரும் திரு .சாம் ஜார்ஜ் கடைசியாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ரிடையர்ட் ஆனவர். பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தவர் , கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் பிடிக்காமல் மதங்களே மாயை என்ற முடிவுக்கு வந்து, ” எனக்கு மதம் பிடிக்கவில்லை” என்ற தலைப்பில் பல பதிவுகளை எழுதினார். கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறிய பேராசிரியர் சாம் ஜார்ஜ், கிறிஸ்தவத்தின் குறைபாடுகளாகத் தான் உணர்ந்ததை பதிவாக இட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் விளக்க …
Read More »ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்
அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (62:9) சிலர் இரண்டாம் பாங்கு கூறப்பட்ட பிறகும் கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அல்லது பள்ளிகளுக்கு முன்னால் தொடர்ந்து பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் வாங்குபவர்களும் பாவத்தில் கூட்டாகின்றனர். மிஸ்வாக் குச்சியை வாங்கினாலும் சரியே. அறிஞர்களின் சரியான கூற்றின்படி …
Read More »