முதலாம் பிரிவினர்: ((அடிமுட்டாள்கள், மார்க்க விபரம் அற்றவர்கள்)) பீ.ஜே வை என்பவர் தவறே செய்யாத ஆய்வாளர், அவர் நபித்தோழர்கள் மற்றும் ஹதீஸ் கலை நிபுணர்களான இமாம்கள் ஏன் தமிழ் உலகில் இவருக்கு ஈடான ஒருவரைக் கூட காட்டமுடியாது எனப் போற்றியவர்களின் தரம் அறியாமை, பாமரத்துவம். எல்லை மீறிய பாசம், தக்லீதில் உச்சம்.
Read More »பொதுவானவை
ஆடையுலகில் நாம்
சிகிச்சைக்காக அறையினுள்ளே நுழைந்த அந்த முஸ்லிம் பெண் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது, தடுமாற்றத்துடன் காணப்பட்டார். அத்துடன், தனது மேலங்கியினால் ஒருபக்க கையை மூடுவதற்கு மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதையும் அவதானித்தேன். அப்பெண் எனக்கு அறிமுகமற்றவராக இருந்தமையினால் ஒரு புன்னகையுடன் கடந்து விட்டார். அது மாவட்ட வைத்தியசாலை என்பதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் தாதியர்களுமே அதிகம்பேர் இருந்தார்கள். நானும் ஒரு சேவை நாடியாக அங்கே காத்திருப்பு வரிசையில் உட்கார்ந்திருந்த பொழுதில்தான் …
Read More »நபித்துவச் செய்தியை சுமப்போரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்
இவ்வாறானவர்கள் ஹதீஸ் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஹதீஸ் கலை நிபுணர் குழுவினால் மறுக்கப்படும், அவர்களின் அறிவிப்பின் தன்மை பற்றி அறிவதற்காக அவைகள் படிப்பினைக்காகப் பதியப்படும் என்ற சட்ட விதி இருக்கின்ற போது பொய்யர் என மக்களால் ஓரங்கட்டப்பட்ட P.J. வின் உரைளையும், விளக்கங்களையும் மறுப்புரைகளையும் எவ்வாறு அங்கீகரித்து அமுல் செய்யலாம் என அவரைத் தக்லீத் செய்யும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
Read More »வீராப்பு பேசும் அசத்தியம்
“பீஜேயாக இருந்தாலும் தூக்கிக் கடாசுவோம்” என்று இப்போ பெரிய இவனாட்டம் தம் கட்டி டயலோக் விடுவதால் எல்லாம் உங்கள் அசத்தியக் கொள்கை சத்தியம் என்று ஆகி விடாது. இப்படிச் சொல்லி சமூகத்துக்கு இன்னொரு முறை காது குத்தி விடலாம்னு நெனப்போ? அது நடக்காது. பீஜே என்ற மனிதர் மட்டுமே உங்க ஜமாத்தை விட்டு விலகியுள்ளார். அவர் கொண்டு வந்த அசத்தியம் இன்னமும் உங்கள் ஜமாத்தை ஆண்டு கொண்டு தான் உள்ளது. …
Read More »பொய்யரென்று நிரூபனமானதால் அவரின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்கிறோம்
பாவியென்று நிரூபனமானதால் பீஜேயின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாமென்று நாம் சொல்லவில்லை. பொய்யரென்று நிரூபனமானதால் அவரின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றே நாம் சொல்கிறோம். பாவத்திலிருந்து தப்பிய மனிதன் எவனுமே இல்லை. ஆதி பிதா ஆதம் நபியே பாவியாக இருந்தாரென்று மார்க்கம் தெளிவாகக் கூறிய பின், பாவம் செய்ததற்காக ஒருவன் கருத்தை நிராகரிக்கச் சொல்லி நாம் எப்படி கூற முடியும்? ஒருவரை பாவியெனும் …
Read More »ஏன் இந்த உற்சாகம்?
பீஜே விலகல் செய்தி அறிந்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை எனது சொந்த வேலைகளைக் கூட மறந்து விட்டு, பீஜே ஒரு பொய்யர் என்பதை நிரூப்பதிலேயே குறியாக ஏராளம் பதிவேற்றங்களை இதுவரை பதிவேற்றி வந்தேன். இதைப் பார்க்கும் சிலர், பீஜேயின் மாமிசத்தைத் தொடர்ந்தும் புசிப்பதில் நான் மிகவும் ஆனந்தம் அடைவது போல் கற்பனை செய்தும், கற்பித்தும் வருவதைப் பார்க்க முடிகிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்து விட்டுப் போங்கள். …
Read More »ஷைத்தானின் வியாக்கியானம்
“ஷைத்தானிடம் ஆயத்துல் குர்ஸீயை அபூ ஹுரைரா (ரழி) கற்றது போல், கெட்டவராக இருந்தாலும், பீஜேயின் மார்க்க விளக்கங்களை இனியும் நாம் ஏற்போம்.” இப்படியொரு புது வியாக்கியானம் முளைத்துள்ளது. . அப்பாவி மக்களை மீண்டும் படுகுழிக்குள் தள்ளவே இது போன்ற திசைதிருப்பல் முயற்சிகள். மக்கள் உஷார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போல், பீஜேயின் கொள்கை பொய் என்பதை அறிந்து கொள்ள அவர் பொய்யர் என்று நிரூபனமானதே போதும். . ஷைத்தானிடம் …
Read More »பொய்யே தலைவன்
பொய்யர் ஒருவனால் முன்வைக்கப்படும் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையிலும் நிச்சயம் ஏராளம் பொய்கள் இருந்தே தீரும். பீஜே எனும் பொய்யனால் முன்வைக்கப்பட்ட ஹதீஸ் மறுப்புக் கொள்கை தான் இதுவரை TNTJ / SLTJ இன் பைலா. அந்த பைலா தான் அவர்களுக்கு எல்லாமே. குர்ஆன் வசனத்தை விடவும் அந்த பைலாவே அவர்களுக்கு முக்கியம். (அல்தாஃபி விவகாரத்தில் இது நிரூபனமாச்சு). வேறு வழியில்லாமல் பீஜேயை மட்டும் விலக்கியவர்கள் இப்போது “கொள்கையே தலைவன்” என்று …
Read More »பீ.ஜே. இஸ்லாமிய போதகரா? அறிஞர்களில் ஒருவரா?
பீ.ஜே வை இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலிலோ, குர்ஆன், ஹதீஸ் வேண்டும் போதகர்களில் ஒருவராகவோ நோக்க முடியாதுள்ளது. காரணங்கள் பல: 1) இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுத்தராதரம் என்பது இஸ்லாமிய அறிவுத் தேடல்களை இலக்காகக் கொண்ட அறிவுப் பயணங்கள் இவரிடம் முழுமையாக இல்லாமை. 2)அவர்களின் அறிவுத் தாகத்தை போக்கிய முறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய கல்வியில் உயர் நிலை அடைந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியர்களின் பண்புகள் அறிவுகள் அற்றமை. 3) அந்த ஆசிரியர்கள் தமது மாணவர்களின் அறிவுத் …
Read More »நம்மையறியாமல் நம்மில் புகுந்துவரும் இறைநிராகரிப்பு-குஃப்ர்
உங்கள் வாழ்க்கையின் ஆழகிய சுருக்கம் என்ன? என்ற தலைப்பில் ஒரு application உருவாக்கப்பட்டு தற்பொழுது அது facebook ரீதியாக பரவலாக பரவிக்கொண்டு வருகின்றது. அதிலே நீங்கள்; எப்படி இருந்தீர்கள்?
என்ன இருக்கின்றீர்கள்?
எப்படி இருப்பீர்கள்? போன்றவிடயங்கள் கூறப்படுகின்றன. இவைகள் அனைத்தும் ஒருவரிடம் குறி(ஜோசியம்) கேட்பதைப் போன்றதாகும். குறிகேட்பதும், அதனை உண்மை என்று நம்புவதும் இறைநிராகரிப்பாகும். மேலும், இப்படி குறிகேட்பவனின் 40 நாட்களுக்குரிய தொழுகை அங்கீகரிக்கப்படமாட்டாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் …