பொய்யர் ஒருவனால் முன்வைக்கப்படும் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையிலும் நிச்சயம் ஏராளம் பொய்கள் இருந்தே தீரும்.
பீஜே எனும் பொய்யனால் முன்வைக்கப்பட்ட ஹதீஸ் மறுப்புக் கொள்கை தான் இதுவரை TNTJ / SLTJ இன் பைலா.
அந்த பைலா தான் அவர்களுக்கு எல்லாமே. குர்ஆன் வசனத்தை விடவும் அந்த பைலாவே அவர்களுக்கு முக்கியம். (அல்தாஃபி விவகாரத்தில் இது நிரூபனமாச்சு).
வேறு வழியில்லாமல் பீஜேயை மட்டும் விலக்கியவர்கள் இப்போது “கொள்கையே தலைவன்” என்று அதே பைலாவைத் தூக்கிப் பிடித்து இன்னமும் பீத்துறாங்களே….
இந்த வெட்கம் கெட்ட பீத்தலின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
“பொய்யனை விரட்டி விட்டோம். ஆனால், அவன் உருவாக்கிய பொய்யே எங்கள் உண்மையான தலைவன்” என்பது தான்.
கொஞ்சமாவது இறையச்சம் / மனசாட்சி உள்ளவன் வெட்கமே இல்லாமல் இப்படி உளற மாட்டான். கொஞ்சமாவது சிந்திப்பான். தனது நிலைபாட்டை நிச்சயம் மறுபரிசீலணை செய்வான்.
– அபூ மலிக்
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library