Featured Posts

பொதுவானவை

கடமைகளை மறந்த உரிமைகள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ …

Read More »

ஆண்களுக்கு பெண்கள் கை கொடுப்பது? – இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

ஆண்களுக்கு பெண்கள் கை கொடுப்பது? மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறான பல சட்டங்களை பிரித்து வழிக் காட்டியுள்ளது. அந்தந்த சட்டங்களில் இரண்டு சாராரும் தெளிவாக இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் இரண்டரக் கலக்கும் விடயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஏனைய நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதை இஸ்லாம் நமக்கு அழகாக வழிக் காட்டியுள்ளது. நபியவர்கள் காலத்தில் ஆண்களும், …

Read More »

மங்கள (குத்து) விளக்கு – இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

மங்கள (குத்து) விளக்கு? -மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் மக்கத்து மண்ணில் தோன்றுவதற்கு முன் ஜாஹிலிய்யாக் காலம் என்று சொல்லக்கூடிய மௌட்டீக காலத்தில் மக்கள் மனம் போன போக்கில் தான் நினைத்ததை எல்லாம் கண் மூடித்தனமாக செய்து வந்தனர். இருளில் வாழ்ந்த மக்களை நபியவர்கள் இஸ்லாம் எனும் ஒளியால் சிந்திக்க வைத்து நோ்வழிப்படுத்தினார்கள். வஹி செய்தியை கொண்டு மக்களுக்கு சிறந்த வழிகாட்டினார்கள். வாழ்க்கை என்றால் இப்படி …

Read More »

ஹதீஸ் மறுப்புக்கு முட்டுக்கொடுக்கும் வாதங்களும், தக்க பதில்களும்: Part 2

முன்னால் SLTJ அழைப்பாளார் சகோ சதாத் SLTJ வாதம் 3: பிற்காலத்தில் ஹதீஸ்களில் பல கலப்படங்கள் நுழைந்தன. ஆனால், குர்ஆனில் அப்படி நடக்கவில்லை. எனவே இரண்டின் பாதுகாப்பும் ஒரே அளவானதல்ல. எனது பதில்: இதுவும் ஒரு தப்பான வாதம். தாபிஈன்களின் காலம் தொடக்கம் ஹதீஸ்களுக்குள் ஷைத்தான் ஊடுவி, அதை மாசு படுத்த முயற்சித்தது உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. இது எவ்வளவு தூரத்துக்கு உண்மையோ, இதே போன்ற உண்மை …

Read More »

ஹதீஸ் மறுப்புக்கு முட்டுக்கொடுக்கும் வாதங்களும், தக்க பதில்களும்: Part 1

முன்னால் SLTJ அழைப்பாளார் சகோ சதாத் குர்ஆனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் தான் ஹதீஸுக்கும் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இரண்டுக்கும் ஒரேயளவு முக்கியத்துவம் இருப்பதனால், இரண்டையும் ஒரே அளவில் பாதுகாப்பதும் கட்டாயமாக இருக்கிறது. அதனால் தான் அல்லாஹ் குர்ஆனை எந்த அளவுக்குப் பாதுகாத்திருக்கிறானோ, அதே அளவுக்கு ஹதீஸையும் பாதுகாத்திருக்கிறான். இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே சென்ற தொடரில் பார்த்தோம். குர்ஆன் …

Read More »

பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம்

முன்னாள் SLTJ அழைப்பாளர் சாதாத் முன்னுரை: இந்தப் பாகத்தில் பிரத்தியேகமாக சகோதரர் பீஜேயின் பெயர் குறிப்பிடப்பட்டுத் தான் விமர்சனம் எழுதப் பட்டிருக்கிறது. இதற்கான காரணம், இந்த ஜமாஅத்துக்குள் நான் குற்றம் சாட்டும் வழிகேடுகள் நுழைந்ததற்கு அடிப்படைக் காரணமே சகோதரர் பீஜேயின் ஆரம்ப கட்ட ஆய்வுகள் தாம். அந்த அடிப்படையில், இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு உண்மையான சொந்தக்காரன் அவராக இருப்பதனால் தான், இதிலிருக்கும் அடிப்படைப் பிரச்சினையை சுட்டிக்காட்டும் பொருட்டு அவர் …

Read More »

தவ்ஹீதும் அதற்கு எதிரானவைகளும்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்:15-04-2016 (வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மக்ரிப் வரை) இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் தலைப்பு: தவ்ஹீதும் அதற்கு எதிரானவைகளும் வழங்குபவர்: அப்பாஸ் அலி (முன்னாள் ததஜ ஆய்வாளர்) ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio

Read More »

உழைப்பாளர் தினமும் இஸ்லாத்தின் தீர்வுகளும்

بسم الله الرحمن الرحيم முதலாளிகள் உழைப்பாளர் நலனில் அக்கறை கொள்ளவும் உழைப்பாளர்கள் இஸ்லாம் வழங்கியிருக்கின்ற தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட ஆக்கம் வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது …

Read More »

இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள்

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் மட்டக்களப்பு மாவட்ட ஈமானிய எழுச்சி மாநாடு இடம்: அல் மர்கஸுல் இஸ்லாமி ஏறாவூர் நாள்: 22-04-2016 வெள்ளிக்கிழமை இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள் மவ்லவி S.H.M. இஸ்மாயில் சலஃபி Courtesy: Islamic Media City Download mp3 audio

Read More »