-by இம்தியாஸ் யூசுப் ஸலபி- பாடசாலை அச்சநோய் (School Phobia) பிள்ளைக்கு நான்கு வயதாகும்போது பாலர் பாடசாலைக்கும் ஐந்து வயதாகும் போது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதை பார்க்கிறோம். பல பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது மிகுந்த சந்தோசத்துடன் செல்கின்றனர். காரணம் பாடசாலையில் விளையாட்டுடன் கூடிய படிப்பும், நண்பர்களின் அறிமுகமும் ஆரவாரத்துடனான செயற்பாடுகளுமேயாகும். குறிப்பாக ஆசிரியர் பிள்ளையுடன் அதிக கவனத்துடனும் பாச பிணைப்புடன் பழகும்போது பிள்ளை அந்த ஆசிரியையுடன் நெருங்கிய …
Read More »பொதுவானவை
ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-01
ஸஹாபாக்கள் என்போர் யார்? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது. சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள் என்று தேவையான இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளேன். ஸஹாபாக்களுடைய செய்திகளை தொகுத்து …
Read More »(இலங்கை) தேர்தலில் தேறப்போவது யார்?
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சென்ற ஜனாதிபதித் தேர்தலில் கட்சி பேதங்களை மறந்து இனவாத, மதவாத, ஊழல் நிறைந்த அரசைத் தோற்கடித்தல் என்ற ஒரு பொது அம்சத்தில் ஒன்றுபட்ட மக்கள் ஓரணியில் திரண்டு மைத்திரியை வெற்றிவாகை சூட வைத்தனர். திட்டமிட்டு வியூகம் வகுத்து காய்கள் நகர்த்தப்பட்டு அனைத்தும் கனகச்சிதமாக நடந்தேறின! ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் ‘விழலுக்கிறைத்த நீராக’ வீணாகிவிட்டதே என்ற உணர்வில் …
Read More »“முஸாபகது ரமளான்” – புனித ரமளான் முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ரமலான் 1436-2015
தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத் – சவூதி அரேபியா நடாத்தும் “முஸாபகது ரமளான்” புனித ரமளானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ரமளான் 1436-2015 நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் அனைவரும் பங்குபெறலாம் விடைகளை 15 துல்கஃதா 1436 (30.08.2015) க்கு முன்பு அனுப்பிவைக்க வேண்டும். விடைத்தாள் பாக்ஸ் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பப்படும் விடைகள் ஏற்றகப்படமாட்டாது மேலகதி விவரங்களுக்கு +966 55327 8085 அல்லது +966 50354 6310 …
Read More »வஹியை மட்டும் பின்பற்றுவோம்! (தொடர் 02)
அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1436 – ரமளான் தொடர் பயான் நாள்: 23-06-2015 இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றுவோம் (தொடர்-1) வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்) அழைப்பாளர்: அல்கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்
Read More »வஹியை மட்டும் பின்பற்றுவோம்! (தொடர் 01)
அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1436 – ரமளான் தொடர் பயான் நாள்: 23-06-2015 இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றுவோம் (தொடர்-1) வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்) அழைப்பாளர்: அல்கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/852d69of9cwcxx8/வஹியை_மட்டும்_பின்பற்றுவோம்_-_01_-_Abbas_Ali.mp3]
Read More »பெருகி வரும் தற்கொலையும் அருகி வரும் மனிதப் பெருமானமும்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அண்மைக் காலமாக தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் பெருகி வருவதை அன்றாடம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்காகக் கூட கொலைகளும் தற்கொலைகளும் இடம் பெற்று வருகின்றன. பெற்ற தாய் தந்தையரே பிள்ளைகளைக் கொலை செய்து விட்டுத் தாமும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. அத்தோடு காதலிக்காக பரிசு வாங்கிக் கொடுப்பதற்கு தாயிடம் பணம் …
Read More »ரோஹிங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலநிலை
Originally published: 22.08.2012 Re-published: 27.05.2015 வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், இலங்கை) இடம்: அல்கோபர், சவூதி அரேபியா நாள்: 08/08/2012 Download mp4 video 562 MB Download mp3 audio Audio Play: [audio:http://www.mediafire.com/file/lrlzhvcupkssuop/rohingya_massacre_mujahid.mp3]
Read More »மாணவர்களிடம் போதை பொருள் பாவனை அதிகரிப்பது ஏன்?
– இம்தியாஸ் யூசுப் ஸலஃபி – இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது. பாடசாலைக்குச் சென்று பல்கலைக்கழகம் முடித்து பட்டதாரிகளாக வருவதற்குப் பதிலாக போதைக்கு அடிமையாகி பரிதாபகரமாக காட்சித் தருகிறார்கள். மாணவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் நடாத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர அதனால் ஏற்படும் விபரீதங்களைப் …
Read More »குரங்கு விபச்சாரம் செய்ததா?
بسم الله الرحمن الرحيم குரங்கு விபச்சாரம் செய்ததா? ஆசிரியர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்) ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது. இதுவரை முஸ்லிம்களால் ஆதாரப்பூர்வமானது என அங்கீகரிக்கப்பட்டு வந்த பல சரியான நபிமொழிகளை தமிழகத்தில் ஒரு சாரார் தவறானக் காரணங்களைக் கூறி மறுத்து வருகின்றனர். சகோதரர் பீஜேவும் அவரைச் சார்ந்தவர்களே இந்தத் தவறை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய …
Read More »