சிறப்பு தர்பியா வகுப்பு வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை) நாள்: 3-11-2012, இடம்: மஸ்ஜிதுல் இஸ்லாம் திருப்பூர், நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH கோவை மாவட்டம் Download mp4 Video Size: 292 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/file/jlkm1s1wo0z9qew/Features_of_Companions_of_The_Prophet-SHM-ismail.mp3]
Read More »பொதுவானவை
தலையங்கம் (இலங்கை முஸ்லிம்கள்)
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், வன்முறைகள் என்பன இலங்கை நாட்டுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர்ந்தும் முஸ்லிம்கள் மன உழைச்சலுக்கும், மத நிந்தனைகளுக்கும் அவதூறுப் பிரச்சாரத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
Read More »முஸ்லிம் அமைச்சர்களின் மௌனம், வரலாற்றுத் துரோகிகள் என்பதற்கான அடையாளம்?
– இம்தியாஸ் யூசுப் ஸலபி இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை இனவாதிகள் வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறார்கள். “பள்ளிவாசல்களை உடைத்தல், தகர்த்தல், அப்புறப்படுத்தல்” என்ற பணியுடன் இவர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. தற்போது இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் கலாசார பண்புகளையும் கொச்சைப்படுத்தி, விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். “அல்லாஹ்” என்ற கடவுள் பொய்யானது என்றும் பத்திரிகையில் விமர்சித்துள்ளார்கள். தனியார் சட்டங்களை நீக்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார்கள்.
Read More »இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-8 : துஆ மனனப் போட்டி
View : Application Form for Dua Competition | Download | in MS Word View: Supplications for level 1 | Download View: Supplications for level 2 | Download View: Supplications for level 3 | Download View: Terms & Conditions | Download —- போட்டிக்கான விண்ணப்பப் படிவம் | பதிவிறக்கம் செய்ய | in MS …
Read More »இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் – ஒரு விஷேட பார்வை –
உரை: இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி (சிறிலங்கா தஃவா சென்டர் (SLDC) 01.03.2013 ல் கட்டாரில் நடத்திய இஸ்லாமிய மாநாட்டில் இலங்கையின் சமகால விவகாரம் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழுமையான வடிவம் (பல புதிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது)
Read More »சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்
ஆக்கம்: காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி بسم الله الرحمن الرحيم இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம் “வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது.
Read More »உண்மையான ஏகத்துவ-வாதி யார்?
மார்க்க அடிப்படை விளக்க கருத்தரங்கம் வழங்குபவர்: அஷ்-ஷைக் S. கமாலுத்தீன் மதனீ (ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ்) இடம்: VTSR மஹால் – தென்காசி நாள்: 13-05-2012 நிகழ்ச்சி ஏற்பாடு: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH) தென்காசி
Read More »நவீன கவாரிஜ்கள் யார்?
மார்க்க அடிப்படை விளக்க கருத்தரங்கம் வழங்குபவர்: ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி இடம்: VTSR மஹால் – தென்காசி நாள்: 13-05-2012 நிகழ்ச்சி ஏற்பாடு: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH) தென்காசி
Read More »எதிரிகளின் திட்டத்தை தவுடுபொடியாக்கும் ஹலால் பொறி
– இப்னு ஹவ்வா ஹலால் என்பது எதிரிகளின் இலக்கு அல்ல. Nolimit நிறுவனம் துணியுடன் சம்மந்தப் பட்டது. கதுரட்ட நிறுவனம் குடையுடன் சம்மந்தப்பட்டது. இவற்றுக்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முஸ்லிம்களது பொருளாதார முதுகெழும்பை முறிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவேயாகும்.
Read More »ஏ.பீ.எம். இத்ரீஸின் குருட்டுப் பார்வை
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் ரிஸானா நபீக் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் “ரிஸானா நபீக் மனச்சாட்சியின் படுகொலை” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் ரிஸானா விவகாரம் குறித்து அவர் எழுதும் செய்திகளை விட இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை பழங்குடி முறை என விமர்சிப்பது பலருக்கும் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More »