Featured Posts

வரலாறு

உண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களின் உண்மை வரலாறு (eBook)

உண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களின் உண்மை வரலாறு ஆசிரியர்: எஸ். அப்பாஸ் அலீ MISc மின் புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

Read More »

பத்ர் தரும் படிப்பினைகள்

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே ‘பத்ர்’ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும். சுருக்கமான தகவல் (ஹிஜ்ரி 2-ஆம் …

Read More »

அன்றாட வாழ்வில் நபிகளார் (ஸல்) அவர்கள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் 1437 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: இப்தார் டென்ட் – ஷரிய கோர்ட் அருகில் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 16-06-2016 (இரவு 10 மணி முதல் ஸஹர் 2:30 மணி வரை) தலைப்பு: அன்றாட வாழ்வில் நபிகளார் (ஸல்) அவர்கள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் …

Read More »

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் (ebook)

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் ஹாஜா முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸி பேராசிரியர், ஜாமிஆ ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து, தன்னுடைய அக, புற வாழ்க்கையில் பண்பட்டவராக,ஒழுக்கசீலராக விளங்கி, மற்றவர்களால் நம்பிக்கைகுரியவர், வாய்மையாளர் எனப் புகழப்பட்டு, தன் சமுதாயம் தறிகெட்டு படைத்தவனை விட்டுவிட்டு கண்டதையும் வணங்கி, சீரழிவில் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, சமுதாய சீர்திருத்தத்திற்காக தனிமையில் பல நாட்களாக ஹிரா குகையில் இறை …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 03 (முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்)

(03) முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள் முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபில் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே! 1. தவ்ஹீத் – ஏகத்துவம். 2. அல் அத்ல் – நீதி 3. அல் வஃது …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற …

Read More »

யார் அந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப்?

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் மன்சூர் மதனீ 1429 ரமழான் முழு இரவு நிகழ்ச்சி நாள்: 25-10-2008 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் Download mp3 Audio Download Video Download mp4 Video Size: 180 MB Originally Published on: Nov 25, 2008

Read More »

முஸ்அப் இப்னு உமைர் (ரழி) – தியாக வரலாறு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 14-01-2016 தலைப்பு: முஸ்அப் இப்னு உமைர் (ரழி) – தியாக வரலாறு வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 01

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது …

Read More »